• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

பெப்ரவரியில் பிரித்தானியாவின் வாகன உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/27
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பலவீனமான ஏற்றுமதித் தேவையும், ஆலை மறுசீரமைப்புப் பணிகளும் உற்பத்தியைப் பாதித்ததால் பிரித்தானியாவின் வாகன உற்பத்தி 2026 பெப்ரவரி மாதத்தில் கடந்த ஆண்டு பெப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 17.2% சரிவினை சந்தித்துள்ளது.

இது மிகவும் கவலைக்குரிய விடயம் எனத் தொழில்துறை வட்டாரங்கள் இன்று (27) தெரிவித்துள்ளன. 

மத்திய கிழக்கில் ஏற்பட்ட புதிய குழப்பங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவுகளால் வாகன ஏற்றுமதித்துறை பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. 

இந்த வீழ்ச்சியானது இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட சுமார் 70 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட வாகன ஏற்றுமதிக்கான வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தும் என மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தது.

ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் நிலவிய பலவீனமான தேவை மற்றும் ஆலை மறுசீரமைப்பு ஆகியவற்றால் வர்த்தக வாகனங்கள் மற்றும் கார்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், கடந்த பெப்ரவரி மாதத்தில் பிரித்தானியாவின் மொத்த வாகன உற்பத்தி 68,061 அலகுகளாகக் குறைந்ததாகவும் மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, கார் உற்பத்தி 10.7% சரிந்து 65,885 அலகுகளாகவும், வர்த்தக வாகன உற்பத்தி 74% சரிந்து 2,176 அலகுகளாகவும் குறைந்துள்ளன.

Related

Tags: SMMTUK vehicleபிரித்தானியாவாகன உற்பத்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

Next Post

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

Related Posts

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்
இலங்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

2026-05-01
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!
இலங்கை

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

2026-05-01
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!
இலங்கை

பொருளாதார மாற்றத்தின் உண்மையான முன்னோடிகள் உழைக்கும் மக்களே!

2026-05-01
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை
இங்கிலாந்து

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

2026-05-01
தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி
இலங்கை

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

2026-05-01
Next Post
ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக மருத்துவர் ஒருவர் மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றச்சாட்டு!

சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

சுவாசிக்கவே அச்சம்! பாகிஸ்தானில் அபாயகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

0
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

0
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

0
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

0
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.