• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்திய மீனவர்களுக்கு மார்ச் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

Hanushya P by Hanushya P
2026/03/27
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

பெப்ரவரி 16 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைதான 25 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களின் வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில் இன்று மீண்டும் வழக்கு இடம்பெற்றது.யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரிகளால் 25 மீனவர்களும் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது மீனவர்களின் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.
தமிழகம் காரைக்கால்,  நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateFebruary 16fishing in the Kankesanthurairemand of 25 Indian fishermenrrested by the Sri Lankan Navy
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் போரின் தாக்கத்தால் பெப்ரவரியில் சரிந்த இங்கிலாந்தின் சில்லறை விற்பனை!

Next Post

புதன்கிழமைகளில் பயிற்சி வகுப்புகளை இடைநிறுத்துமாறு வேண்டுகோள்!

Related Posts

200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் தாமதம் – கணக்காய்வில் வெளியான தகவல்!
இலங்கை

2026-10-25
வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ் – இறுதி முடிவு இன்னும் இல்லை!

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி!

ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து – 8 பேர் காயம்!

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்தது!

மேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்

புதன்கிழமைகளில் பயிற்சி வகுப்புகளை இடைநிறுத்துமாறு வேண்டுகோள்!

75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை!

கினிகத்தேன பகுதியில் காட்டுக்கு தீ வைப்பு.

  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் தாமதம் – கணக்காய்வில் வெளியான தகவல்!

200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் தாமதம் – கணக்காய்வில் வெளியான தகவல்!

0
வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ் – இறுதி முடிவு இன்னும் இல்லை!

வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ் – இறுதி முடிவு இன்னும் இல்லை!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்; மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளர் – கீரன் பொல்லார்ட்டின் இரட்டை அவதாரம்!

கொட்டும் மழையிலும் 19 ஆவது வாரமாகத் தொடரும் பலாலி மக்களின் போராட்டம் – பூர்வீக நிலங்களை மீளக் கையளிக்குமாறு கோரிக்கை!

“ரசிகர்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்” – நெகிழ்ச்சியுடன் பேசிய அஜித்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: