• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியாவிலிருந்து வந்த எரிபொருள் கப்பல் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு

Hanushya P by Hanushya P
2026/03/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள வலுசக்தி பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்இந்தியாவில் இருந்து இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் எரிசக்தி ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமாத திசாநாயக்க ஆகியோருக்கிடையில் கடந்தவாரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரதிபலனாக குறி;த்த எரிபொருள் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள வலுசக்தி பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா வழங்கிய துரித ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி தமது நன்றியை தெரிவித்துள்ளார்

38 ஆயிரம் மெட்ரிக்தொன் எரிபொருளுடன் இந்திய கப்பல் நேற்றுநாட்டை வந்தடைந்தது

நாடு எதிர்நோக்கியுள்ள வலுசக்தி பிரச்சினைக்கு தீர்வாக 20 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும18 ஆயிரம் மெட்ரிக்தொன் பெட்ரோல் இந்தியாவினால் இலங்கைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது

Related

Tags: fuel shipNarendra ModiPresident Anura Kumara Dissanayakesolution to the fuel crisisthanked Indian Prime Minister
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

20 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு ஈரான் இணக்கம்

Next Post

உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில்!

Related Posts

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!
இலங்கை

2026-05-26
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தளர்வு!

2026-05-26
பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!
உலகம்

வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!
இங்கிலாந்து

வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

2026-05-26
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிப்பு: பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நேரில் களப்பரிசோதனை!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மட்டு குடும்பிமலை பகுதியில் இரு உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

2026-05-26
Next Post
எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் !

உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

வெப்பமான வானிலை தொடரும் என எச்சரிக்கை!

வெப்பமான வானிலை தொடரும் என எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தளர்வு!

0
பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!

பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!

0
வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

0
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிப்பு: பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நேரில் களப்பரிசோதனை!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிப்பு: பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நேரில் களப்பரிசோதனை!

0
யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

2026-05-26
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தளர்வு!

2026-05-26
பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!

பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-05-26
வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

2026-05-26
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிப்பு: பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நேரில் களப்பரிசோதனை!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிப்பு: பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நேரில் களப்பரிசோதனை!

2026-05-26

Recent News

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

2026-05-26
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தளர்வு!

2026-05-26
பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!

பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-05-26
வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

2026-05-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.