• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

Hanushya P by Hanushya P
2026/04/01
in இலங்கை, மலையகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையகத்தின் பல பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் ஹட்டன் நகரை அண்டிய தோட்டப்புறத்தில் கடந்த 30ஆம் திகதி இரவு சிறுத்தை ஒன்று வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்றினை துரத்தி கௌவிக் கொண்டு செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

blank

அவ்வாறான சம்பவங்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சீசிரிவி கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது போன்ற சம்பவங்களால் மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் அத்துடன் இதுவரை இந்த தோட்டத்தில் 13 நாய்களை பலி எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கின்றன.

ஆகவே, அந்தப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related

Tags: expressedhill countrypublicthreat of leopards
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

Next Post

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

Related Posts

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.
இலங்கை

2026-04-01
பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!
இலங்கை

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

2026-04-01
“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

எரிபொருள் விநியோக நிறுத்த செய்திகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு!
இலங்கை

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி!

2026-04-01
பரபரப்பான மட்டக்களப்பு மண்! – யாரும் ஆஜராக வேண்டாம்!

சம்மாந்துறையில் மீட்கப்பட்ட  சடலம்- பொலிஸார் தீவிர விசாரணை
அம்பாறை

சம்மாந்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் தீவிர விசாரணை

2026-04-01
Next Post
நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

0
சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

0
பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

0
எரிபொருள் விநியோக நிறுத்த செய்திகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு!

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி!

0
“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

0
நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

2026-04-01
சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

2026-04-01
பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

2026-04-01
“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

2026-04-01
எரிபொருள் விநியோக நிறுத்த செய்திகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு!

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி!

2026-04-01

Recent News

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

2026-04-01
சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

2026-04-01
பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

2026-04-01
“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

2026-04-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.