• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/06
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

செவ்வாய்க்கிழமை அன்று தான் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் தெஹ்ரான் ஒரு உடன்பாட்டை எட்டாமலும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காமலும் இருந்தால், ஈரான் மீது கடும் கடும் தாக்குதலை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தினார். 

அதேவேளையில், ஈரானின் உட்பகுதியில் இருந்து மிகுந்த ஆபத்து நிறைந்த ஒரு மீட்புப் பணியில் விமானப்படை வீரர் ஒருவரை மீட்ட அமெரிக்க சிறப்புப் படைகளையும் அவர் பாராட்டினார்.

ஈரானின் அணு ஆயுத மேம்பாட்டுத் திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணைக் கிடங்கு மற்றும் பிராந்திய மறைமுகப் போராளிக் குழுக்களுக்கான ஆதரவு ஆகியவற்றால் ஏற்படும் உடனடி அச்சுறுத்தல் என்று தாங்கள் கருதியதை அழிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐந்து வாரங்களுக்கும் மேலாக ஏவுகணைகள், வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஈரானைத் தாக்கி வருகின்றன.

பதிலுக்கு, உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கிற்கான வழித்தடமான ஹார்முஸ் நீர்வழியை தெஹ்ரான் திறம்பட மூடியுள்ளதுடன், வளைகுடாவைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் பிற இலக்குகளையும் தாக்கியுள்ளது.

இன்று (06) காலை தெஹ்ரானில் வெடிப்புகள் நிகழ்ந்தன. 

மேலும், நகரின் தெற்கே உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லபபட்டதாக ஒரு அதிகாரி ஈரானிய அரசு ஊடகத்திடம் தெரிவித்தார். 

இதேவேளை, தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை இட்ட பதிவொன்றில், ஈரானிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அச்சுறுத்தினார். 

இது ஒரு போர்க்குற்றமாக அமையும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆதரவாளர்கள், எதிரிகள் மற்றும் நிதிச் சந்தைகள் என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள முரண்பட்ட செய்திகளுக்கு மத்தியில், ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திங்கட்கிழமைக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.

அதேநேரம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சாத்தியமான 45 நாள் போர்நிறுத்தத்தின் நிபந்தனைகள் குறித்து அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்கள் விவாதித்து வருவதாக, பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த நான்கு அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டனது.

மத்தியஸ்தர்கள் இரண்டு கட்ட ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது. 

முதல் கட்டமாக 45 நாள் போர் நிறுத்தம்; இரண்டாம் கட்டமாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஆகியவை அமையும். 

எனினும், இது தொடர்பில் வெள்ளை மாளிகையும் அமெரிக்க வெளியுறவுத் துறையும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

Related

Tags: Donald TrumpHormuzடொனால்ட் ட்ரம்ப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

Next Post

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

Related Posts

இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி
இலங்கை

2026-04-08
இலங்கைக்கான அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

2027 முதல் கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!
உலகம்

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் தயார்! பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

மார்ச் மாதத்தில் சரிந்த இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள்!

ஜனாதிபதியை சந்தித்தனர் அரபு நாட்டுத் தூதுவர்கள்!
இலங்கை

ஜனாதிபதியை சந்தித்தனர் அரபு நாட்டுத் தூதுவர்கள்!

2026-04-08
Next Post
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

0
இலங்கைக்கான அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

0
இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

0
2027 முதல் கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 முதல் கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

0
நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

2026-04-08
இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

2026-04-08
இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

2026-04-08
இலங்கைக்கான அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

2026-04-08
2027 முதல் கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 முதல் கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2026-04-08

Recent News

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

2026-04-08
இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

2026-04-08
இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

2026-04-08
இலங்கைக்கான அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

2026-04-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.