• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/06
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

‘யுனிவர்சல் கிரெடிட்’ திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் உதவித்தொகைக்கான இரண்டு குழந்தைகள் என்ற உச்சவரம்பு இன்று (06) அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த கொள்கை மாற்றத்தின் மூலம் சுமார் 450,000 குழந்தைகள் வறுமையிலிருந்து மீட்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் கன்சர்வேடிவ் கட்சியினரால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பெரும்பாலான குடும்பங்களில் முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே குழந்தை வரிச் சலுகை மற்றும் நிதி உதவியை வழங்கியது.

இந்த நிலையில், தொழிலாளர் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களின் பல மாத கால அழுத்தத்திற்குப் பின்னர் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் கடந்த நவம்பரில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, ​​2026 ஏப்ரல் 6 ஆம் திகதி இந்த இரண்டு குழந்தைகள் என்ற உச்சவரம்பு நீக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

அந்த அறிவிப்புக்கு அமைவாக இரண்டு குழந்தைகள் என்ற உச்சவரம்பு இன்று முடிவுக்கு வந்ததுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கத்தின் பல கொள்கைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.

குறிப்பாக அண்மைய வேலைவாய்ப்பு உரிமைகள் சட்டத்தின் கீழ் தந்தைவழி விடுப்பில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர் ஒருவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலிருந்தே தந்தைவழி விடுப்பு எடுக்கத் தகுதி பெறுவார்கள்.

இது தவிர அரசு ஓய்வூதிய உயர்வு, வீட்டு வாடகை உதவித்தொகை மற்றும் தனிநபர் சுதந்திர உதவித்தொகை போன்றவையும் இந்தக் கொள்கைகளுள் அடங்கும்.

Related

Tags: ukUniversal Creditயுனிவர்சல் கிரெடிட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

Next Post

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

Related Posts

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
ஈரான்

2026-04-06
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு
இலங்கை

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!
ஆசிரியர் தெரிவு

விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!
இலங்கை

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

2026-04-06
Next Post
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

0
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

0
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

0
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

0
விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

0

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

2026-04-06
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

2026-04-06
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

2026-04-06
விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

2026-04-06

Recent News

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

2026-04-06
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

2026-04-06
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

2026-04-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.