• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
அரசன்’ படப்பிடிப்பில் திடீர் சிக்கல்! அதிர்ச்சியில் படக்குழுவினர்.

அரசன்’ படப்பிடிப்பில் திடீர் சிக்கல்! அதிர்ச்சியில் படக்குழுவினர்.

Hanushya P by Hanushya P
2026/04/08
in சினிமா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கலைப்புலி தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுள்ள நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது..

ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூன்று படங்கள் நடிப்பதாக சொல்லி சிம்பு அட்வான்ஸ் வாங்கினார்.. ஆனால் வெந்து தணிந்தது காடு படத்தில் மட்டுமே நடித்தார். இரண்டாவது படத்தின் வேலைகள் தொடங்கி செட் எல்லாம் அமைக்கப்பட்ட நிலையில் அப்படத்தில் சிம்பு நடிக்கவில்லை.. இதனால் ஐசரி கணேசனுக்கு 10 கோடிக்கு மேல் நஷ்டம்.. எனவே அந்த பணத்தை சிம்பு கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷ் சொல்கிறார். ஆனால் சிம்புவோ நான் மூன்று கோடிதான் கொடுப்பேன்.. 5 கோடிதான் கொடுப்பேன் என சொல்வதால் இந்த நடவடிக்கையை ஐசரி கணேஷ் எடுத்து விட்டார்..

இந்நிலையில், இதற்கு சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் போது தொடரப்பட்ட வழக்கை வைத்துக்கொண்டு அரசன் படபடப்பை நிறுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்..

மேலும் ‘சிலம்பரசன் சட்டப்படி நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்ற வழக்கு அது. வெந்து தணிந்தது காடு படத்திற்கு பின் இரண்டாவது படத்திற்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் சிலம்பரசனுக்கே சொந்தம் என்ன நீதிமன்றமே தீர்ப்பு சொல்லிவிட்டது. அப்படியிருந்தும் எப்படி படத்தை நிறுத்தினார்கள்? பழைய வழக்கை எடுத்துக்கொண்டு இதை செய்திருக்கிறார்கள்..

நான் ஒன்றே ஒன்றுதான் கேட்க விரும்புகிறேன்.. ஒரு தயாரிப்பாளருக்காக போராடுவதற்காக தமிழ் பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாலர் சங்கம் நிற்கிற போது ஒரு நடிகருக்காக போராடுவதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நிற்கதா?.. அவர்களும் போராட வேண்டும்.. உரிமை பெற்று தர வேண்டும்’ என்று அவர் கூறியிருக்கிறார். விரைவில் இது தொடர்பாக டி.ஆர் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

Related

Tags: film Arasanproduced by Kalaipuli.SimbuSouth Indian Film Workers' Federation.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

Next Post

அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

Related Posts

இந்திய திரையுலகின் இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!
சினிமா

இந்திய திரையுலகின் இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!

2026-04-12
ரிலீஸ்க்கு முன் லீக்! ‘ஜன நாயகன்’ அதிர்ச்சியில் படக்குழுவும் ரசிகர்களும்!
சினிமா

ரிலீஸ்க்கு முன் லீக்! ‘ஜன நாயகன்’ அதிர்ச்சியில் படக்குழுவும் ரசிகர்களும்!

2026-04-10
கோலிவுட் ஐஸ்வர்யா ராஜேஷை ஓரம் கட்டுகிறதா?
சினிமா

கோலிவுட் ஐஸ்வர்யா ராஜேஷை ஓரம் கட்டுகிறதா?

2026-04-09
தனுஷ் உடனான உறவு குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட அதிரடித் தகவல்!
சினிமா

தனுஷ் உடனான உறவு குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

2026-04-07
சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி
சினிமா

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி

2026-04-02
கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?
சினிமா

கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?

2026-03-25
Next Post
அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு வீழ்ச்சி!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு வீழ்ச்சி!

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்

'வடக்கு மாகாண வணிகக் கொள்கை' உருவாக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

0
முஜிபுர் CID யில் முறைப்பாடு

முஜிபுர் CID யில் முறைப்பாடு

0
சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

0
பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

0
பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்

பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்

0
தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

2026-04-13

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.