• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“இதுவே கடைசிச் சந்தர்ப்பம்”: தையிட்டி காணி உரிமையாளர்களுக்குச் சக உரிமையாளர் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/12
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் காணிகளை உடையவர்கள், உடனடியாகத் தமது ஆவணங்களுடன் முன்வந்து நிலங்களை உறுதிப்படுத்துமாறு காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

கடற்தொழில் அமைச்சர், மாவட்ட செயலர் மற்றும் நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் காணி விடுவிப்புத் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இதன்போது ஊடக சந்திப்பில் சாருஜன் சுகுமாரி என்பவர் , “காணிகளை அளவீடு செய்யாமலேயே விடுவிக்குமாறு நாங்கள் கோரினோம் எனவும் ஆனால், காணி உறுதிகளில் உள்ள அளவுகளின் அடிப்படையில் துல்லியமாக அளவீடு செய்த பின்னரே உரியவர்களிடம் கையளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது 17 பேர் மட்டுமே காணி உறுதிகளைச் சமர்ப்பித்து எமது நிலங்களை மீட்கப் போராடி வருகிறோம். ஆனால், விகாரை அமைந்துள்ள பரப்பிற்குள் இந்த 17 பேரின் காணிகளைத் தவிர இன்னும் சிலரின் காணிகளும் உள்ளதாகத் தெரிகிறது.”

“விகாரை அமைந்திருக்கும் பகுதிக்குள் உங்களுக்குக் காணிகள் இருந்தால், தயவுசெய்து உங்கள் காணி உறுதிகளுடன் முன்வந்து எல்லைகளை அடையாளம் காட்டுங்கள். அவ்வாறு செய்தால் மட்டுமே உங்கள் நிலங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.”

இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர் எச்சரிக்கையில், “தற்போது அடையாளம் காணப்பட்ட 17 பேருக்கே காணிகளை மீள ஒப்படைக்க முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், மீண்டும் உங்கள் காணிகளைப் பெற இன்னும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராட வேண்டிய நிலை ஏற்படும்” எனத் தெரிவித்தார்.

எதிர்வரும் 17-ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், தையிட்டி பகுதியில் காணி உள்ள அனைவரும் உரிய ஆவணங்களுடன் வருகை தந்து தமது உரிமையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊர் திரும்பும் மக்களுக்காக இன்றும் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள்!

Next Post

நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – நடவடிக்கை எடுக்காத கடற்படையினர் என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டு!

Related Posts

சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!
இலங்கை

2026-04-12
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது
இலங்கை

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

2026-04-12
பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-12
Next Post
நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – நடவடிக்கை எடுக்காத கடற்படையினர் என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டு!

நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் - நடவடிக்கை எடுக்காத கடற்படையினர் என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டு!

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்திய நபருக்கு ஏப்ரல் 17 வரை விளக்கமறியல்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

7 இலட்சம் பெறுமதியான அலங்காரச் செடிகள் பறிமுதல்: பெங்களூருவிலிருந்து வந்த வியாபாரி கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

0
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

0
கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

0
பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

0
செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

0
சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

2026-04-12
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

2026-04-12
கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

2026-04-12
பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-12
செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

2026-04-12

Recent News

சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

2026-04-12
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

2026-04-12
கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

2026-04-12
பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.