• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/17
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவலின்படி,

இவ்விஜயத்தின் போது, ​​இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளின் தொடர்ச்சியாக, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதுடன், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார். 

இந்தியத் துணை ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

டித்வா புயலினால் பாதிப்படைந்தோரின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான திட்டங்கள் உட்பட, ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவ்விஜயத்தின் போது பரிமாறிக்கொள்ளப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்விஜயத்தின்போது, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழுவும் இணைந்துகொள்ளவுள்ளது.

Related

Tags: C.P. Radhakrishnanராதாகிருஷ்ணன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

Next Post

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

Related Posts

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!
இலங்கை

2026-04-17

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!
ஆசிரியர் தெரிவு

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

2026-04-17
Next Post
தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

0
இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

0
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

0
வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

0
தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

0
தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

2026-04-17
இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

2026-04-17
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

2026-04-17
வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

2026-04-17
தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

2026-04-17

Recent News

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

2026-04-17
இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

2026-04-17
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

2026-04-17
வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

2026-04-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.