• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

மஹரகமையில் வீடொன்றுக்கு தீ வைத்து இரட்டை கொ*லை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/19
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மஹரகமையில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தை, இரண்டாவது குறுக்கு ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 16 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (18) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அயலவர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்து, காயமடைந்த இரு ஆண்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில்
வீட்டைச் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குற்றச் செயல் நடந்த இடத்தில் பெட்ரோல் மணம் வீசியுள்ளதோடு, வீடொன்றிற்குத் தீ வைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் கொ*லைச் சம்பவம் இதுவென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கொ*லைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: Maharagamamudersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்!

Next Post

மிதிக்காம பகுதியில் துப்பாக்கிச்சூடு – ‘மிதிகம லங்சி’யின் வழிநடத்தலாக இருக்கலாம் !

Related Posts

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!
இலங்கை

2026-04-19
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-04-19
அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் உயிரிழப்பு!

2026-04-19
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

போதைப்பொருளுடன் பாதாள உலகக் குழுத் தலைவரின் உதவியாளர் ஒருவர் கைது !

2026-04-19
Next Post
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மிதிக்காம பகுதியில் துப்பாக்கிச்சூடு - 'மிதிகம லங்சி'யின் வழிநடத்தலாக இருக்கலாம் !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

போதைப்பொருளுடன் பாதாள உலகக் குழுத் தலைவரின் உதவியாளர் ஒருவர் கைது !

போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

0
அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

0
போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் உயிரிழப்பு!

0
கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

2026-04-19
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-04-19
அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

2026-04-19
எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

2026-04-19
போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் உயிரிழப்பு!

2026-04-19

Recent News

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

2026-04-19
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-04-19
அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

2026-04-19
எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

2026-04-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.