• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: இன்று நண்பகல் முதல் போக்குவரத்து முடக்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/21
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டன் நிலத்தடி ரயில் (Tube) ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நண்பகல் 12 மணிமுதல் முதல் ஆரம்பமாகவுள்ளதால் போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் நிலத்தடி ரயில் வலையமைப்பின் ஓட்டுநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் RMT (Rail, Maritime and Transport) தொழிற்சங்கத்தினர், இன்று நண்பகல் 12:00 மணி முதல் 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, லண்டன் போக்குவரத்துச் சபை (TfL), ஓட்டுநர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை (Compressed four-day week) என்ற புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வேலை நேரம் அதிகமாக இருக்கும் என்றும், இது ஓட்டுநர்களுக்கு அதிக சோர்வை (Fatigue) உண்டாக்கி பாதுகாப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் என்றும் குறித்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை, , ஓட்டுநர்களின் வாராந்திர வேலை நேரத்தை 36-லிருந்து 35 மணிநேரமாகக் குறைக்க சபை முன்வந்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக லண்டனின் முக்கிய ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய போராட்டத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மீண்டும் ஒரு 24 மணிநேர வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் போக்குவரத்துச் சபை இந்த வேலைநிறுத்தம் “முற்றிலும் தேவையற்றது” எனக் கூறியுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற போராட்டத்தைப் போலன்றி, இம்முறை ஒரு தொழிற்சங்கம் மாத்திரமே பங்கேற்பதால் பாதிப்புகள் ஓரளவுக்குக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பயணிகள் மாற்றுப் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related

Tags: EnglandStrikeuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

Next Post

வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஈரான் போர்!

Related Posts

போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

2026-04-21
காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?
அமொிக்கா

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!
இந்தியா

ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

தாக்குதல் குறித்த வதந்திகள் போலியானவை – உறுதிபடுத்திய பொலிஸார்!
இலங்கை

தாக்குதல் குறித்த வதந்திகள் போலியானவை – உறுதிபடுத்திய பொலிஸார்!

2026-04-21
வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஈரான் போர்!
உலகம்

தாக்குதல் குறித்த வதந்திகள் போலியானவை - உறுதிபடுத்திய பொலிஸார்!

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தாழ்தளப் பேருந்து சேவை ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

0
காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

0
ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

0
ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

0
போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

2026-04-21
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

2026-04-21
காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

2026-04-21
ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

2026-04-21

Recent News

போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

2026-04-21
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

2026-04-21
காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

2026-04-21
ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.