• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/21
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

காசாவில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் விநியோகச் சங்கிலி நிர்வாகம் தொடர்பாக, டொனால்ட் ட்ரம்பின் “சமாதான சபை” பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான DP World இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் (பைனான்சியல் டைம்ஸ்’) (FT) செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவிற்குள் நுழையும் மனிதாபிமான உதவிகள் மற்றும் வணிகப் பொருட்களைக் கையாள்வதற்கான தளவாடங்கள் (Logistics) மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, போர் மேகங்கள் சூழ்ந்துள்ள காசாவிற்குள் ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தகைய திட்டங்கள் பாலஸ்தீனிய மக்களின் அபிலாஷைகளை ஓரங்கட்டுவதாகவும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களைப் புறக்கணிப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்துத் தங்களுக்குத் தெரியாது என DP World நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

Related

Tags: GazaUSAworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

Next Post

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

Related Posts

போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

2026-04-21
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இந்தியா

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

தாக்குதல் குறித்த வதந்திகள் போலியானவை – உறுதிபடுத்திய பொலிஸார்!

வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஈரான் போர்!
உலகம்

லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: இன்று நண்பகல் முதல் போக்குவரத்து முடக்கம்!
இங்கிலாந்து

லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: இன்று நண்பகல் முதல் போக்குவரத்து முடக்கம்!

2026-04-21
Next Post
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு - சந்தேகநபர் கைது!

போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

0
காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

0
ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

0
ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

0
போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

2026-04-21
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

2026-04-21
காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

2026-04-21
ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

2026-04-21

Recent News

போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

2026-04-21
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

2026-04-21
காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

2026-04-21
ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.