• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுப்பு; HRCSL கடும் கவலை!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுப்பு; HRCSL கடும் கவலை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

தமது அதிகாரிகளுக்கு 2026 ஜூலை 7 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டின் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் (இல. 21) கீழ், முன் அறிவிப்பின்றி எந்நேரத்திலும் தடுப்புக் காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்குள் நுழைந்து பார்வையிடும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக HRCSL சுட்டிக்காட்டியுள்ளது.

HRCSL தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனியா (Dehideniya) தலைமையில் 2026 ஜூலை 14 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், அன்றைய தினம் சிறைச்சாலையில் நிலவிய பாதுகாப்பு சீர்குலைவு காரணமாகவே அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும், ஏற்பட்ட சூழ்நிலையை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவிக்கத் தவறியமைக்கு வருத்தம் தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீள நடைபெறாது என உறுதியளித்தனர். 

எனினும், வழங்கப்பட்ட விளக்கத்தில் ஆணைக்குழு திருப்தியடையவில்லை என தெரிவித்துள்ளது.

அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. 

குறிப்பாக சித்திரவதை, மருத்துவ சிகிச்சை மறுப்பு, கைதிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்களது குடும்பங்களுக்கு அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் தண்டனை காலம் முடிந்த பின்னரும் சிலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து எழுந்த சித்திரவதை, தவறான நடத்தைகள் மற்றும் காவலில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு HRCSL உத்தரவிட்டுள்ளது.

மேலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டபூர்வமான பார்வையிடும் உரிமையை உடனடியாக அங்கீகரித்து வசதிகளை ஏற்படுத்துதல், மாற்றப்பட்ட கைதிகளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தடுக்குதல், கைதிகளின் இருப்பிடத்தை அவர்களது குடும்பங்களுக்கு உடனடியாக அறிவித்தல் மற்றும் தண்டனை காலம் நிறைவடைந்த கைதிகளை உடனடியாக விடுவித்தல் ஆகிய பரிந்துரைகளையும் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

Related

Tags: HRCSLWelikada Prisonசிறைச்சாலைவெலிக்கடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காவல்துறை அதிகாரியைச் சுட்ட சந்தேக நபர் குறித்து வெளியான மேலதிக தகவல்கள்!

Next Post

‘தித்வா’ பேரிடர் தயார்நிலை தொடர்பாக அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு!

Related Posts

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!
இலங்கை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

2026-08-26
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!
இலங்கை

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

2026-08-26
அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!
அமொிக்கா

அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!

2026-08-26
Next Post
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

'தித்வா' பேரிடர் தயார்நிலை தொடர்பாக அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு!

மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!

மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!

மருதமுனையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மருதமுனையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

0
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

0
நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

0
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

2026-08-26
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

2026-08-26
நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.