• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/26
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம், வவுனியா
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறைகளில் அவசரகாலச் சூழல் ஏற்படும்போது பிராந்திய ஒருங்கிணைப்பைப் பேணி, அரச நிறுவனங்களுக்கு இடையே ஒரு கூட்டுச் செயல்முறையை நிறுவும் திட்டத்தின் மற்றொரு படியாக, வவுனியா மற்றும் யாழ்ப்பாணச் சிறைகள் முன்னின்று தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷன நனயக்கார தலைமை தாங்குகிறார்.

சிறைகளில் அவசரகாலச் சூழல் ஏற்படும்போது பிராந்திய அளவில் வலுவான ஒருங்கிணைப்பைப் பேணுவதும், உடனடியாகப் பதிலளிப்பதும், கைதிகளின் நலனைச் சீரமைப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

தீவு முழுவதிலுமுள்ள அனைத்துச் சிறைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்தக் கூட்டுச் செயல்முறையை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தைத் தொடர்ந்து, நீதி அமைச்சர் மேற்படி சிறைகளில் கண்காணிப்புப் பயணம் மேற்கொண்டதோடு, கைதிகளின் தேவைகளையும் கேட்டறிந்துள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, ​​யாழ்ப்பாணச் சிறையின் பெண்கள் பிரிவுகள், விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், அத்துடன் சமையலறை ஆகியவற்றை அமைச்சர் சிறப்பாகக் கண்காணித்தார்.

கைதிகளைச் சந்தித்த அமைச்சர், பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் தாமதமானதால் எழுந்துள்ள பிரச்சனைகளைக் களைவதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

Related

Tags: Jaffnasrilanka newsVavuniya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

Next Post

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

Related Posts

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!
இலங்கை

2026-08-26
ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை!

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!
இலங்கை

மீனவர்களுக்கு விசேட வானிலை முன்னறிவிப்பு!

2026-08-26
ரயில்வே ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை- வெளியானது விசேட சுற்றறிக்கை!

ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை

புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து
இலங்கை

புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து

2026-08-26
Next Post
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

0
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

0
நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

0
அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.