• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
1974-ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ள பிரதமர்

Hariyadharshani S by Hariyadharshani S
2026/11/22
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

1974-ஆம் ஆண்டு பர்மிங்காம் ( Birmingham ) மதுபான விடுதி குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், பொது விசாரணை நடத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் அவர்களைச் சந்திக்க உள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்குமாறு வலியுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புத்தாண்டு தொடக்கத்தில் பர்மிங்காமில் குடும்பத்தினரை பிரதமர் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

நகரின் மையப்பகுதியில் உள்ள மதுபான விடுதிகளில் இரண்டில் இந்த குண்டுகள் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டுடன் 220 பேர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தின் 52 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் ஆறு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர், இருப்பினும் 1991 ஆம் ஆண்டு அவர்களுடைய தண்டனைகள் இரத்து செய்யப்பட்டன.

Related

Tags: Prime Minister to meet the families of those who died in the 1974 bombing incident
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த ரஷ்யக் கப்பல்!

Related Posts

ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த ரஷ்யக் கப்பல்!
ஆசிரியர் தெரிவு

ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த ரஷ்யக் கப்பல்!

2026-11-22
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 6.9% வீழ்ச்சி!
இலங்கை

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை நாடளாவிய போராட்டம்!

மாணவர் மோதல் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகம் விசாரணை!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

பொரளை மயான சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற மோதல் – சந்தேகநபர் கைது!

2026-11-22
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆறு பேருக்கு உடனடி இடமாற்றம்!

2026-11-22

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த ரஷ்யக் கப்பல்!

ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த ரஷ்யக் கப்பல்!

0
1974-ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ள பிரதமர்

1974-ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ள பிரதமர்

0
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 6.9% வீழ்ச்சி!

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 6.9% வீழ்ச்சி!

0
2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை நாடளாவிய போராட்டம்!

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை நாடளாவிய போராட்டம்!

0
மாணவர் மோதல் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகம் விசாரணை!

மாணவர் மோதல் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகம் விசாரணை!

0
1974-ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ள பிரதமர்

1974-ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ள பிரதமர்

2026-11-22
ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த ரஷ்யக் கப்பல்!

ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த ரஷ்யக் கப்பல்!

2026-11-22
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 6.9% வீழ்ச்சி!

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 6.9% வீழ்ச்சி!

2026-11-22
2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை நாடளாவிய போராட்டம்!

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை நாடளாவிய போராட்டம்!

2026-11-22
மாணவர் மோதல் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகம் விசாரணை!

மாணவர் மோதல் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகம் விசாரணை!

2026-11-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: