• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

DMT இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று (21) இரவு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த சைபர் தாக்குதலினால் நாளை (23) முதல் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முன்பதிவு அடிப்படையிலான சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், சேவைகளுக்கான முன்பதிவுகளை வழமை போன்று https://dmtappointments.dmt.gov.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related

Tags: CyberattackDMTசைபர் தாக்குதல்மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கை சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் – பிரதமர்

Related Posts

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கை சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் –  பிரதமர்
இங்கிலாந்து

2026-11-22
சீரற்ற வானிலை:  பிரித்தானியாவின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கக்கூடும்

1974-ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ள பிரதமர்

ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த ரஷ்யக் கப்பல்!
ஆசிரியர் தெரிவு

ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த ரஷ்யக் கப்பல்!

2026-11-22
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 6.9% வீழ்ச்சி!
இலங்கை

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை நாடளாவிய போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

DMT இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

0
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கை சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் –  பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கை சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் – பிரதமர்

0
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் பிரபலங்கள் சங்கமம்!

பிரித்தானியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக  பார்ன்ஹம்  மக்கள்  வாக்களிப்பு

பிரித்தானியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக பார்ன்ஹம் மக்கள் வாக்களிப்பு

0
சீரற்ற வானிலை:  பிரித்தானியாவின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கக்கூடும்

சீரற்ற வானிலை: பிரித்தானியாவின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கக்கூடும்

0
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

DMT இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

2026-11-22
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கை சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் –  பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கை சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் – பிரதமர்

2026-11-22
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் பிரபலங்கள் சங்கமம்!

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் பிரபலங்கள் சங்கமம்!

2026-11-22
பிரித்தானியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக  பார்ன்ஹம்  மக்கள்  வாக்களிப்பு

பிரித்தானியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக பார்ன்ஹம் மக்கள் வாக்களிப்பு

2026-11-22
சீரற்ற வானிலை:  பிரித்தானியாவின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கக்கூடும்

சீரற்ற வானிலை: பிரித்தானியாவின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கக்கூடும்

2026-11-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: