• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/27
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணி உறுதி பத்திரங்களை வைத்துள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை அளவீடு செய்து காணி வரைபடங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கான காணி அளவீடுகளை கடந்த 17ஆம் திகதி முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் . அன்றைய தினம் நில அளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் , காணி உரிமையாளர்கள் தையிட்டி விகாரை பகுதியில் கூடிய வேளை , பிக்குவின் பொலிஸ் முறைப்பாடு காரணமாக அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் 28ஆம் திகதி காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் , அன்றைய தினம் காணி உறுதி பத்திரங்களுடன் காணி அமைந்துள்ள பகுதிகளுக்கு காணி உரிமையாளர்கள் வருகைதந்து , தமது காணிகளை அடையாளம் காட்டுமாறு மாவட்ட செயலர் கடிதம் மூலம் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

Related

Tags: Jaffnasrilanka newsthaiyitti
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

Next Post

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

Related Posts

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!
இலங்கை

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

2026-09-10
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

2026-09-10
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!
இலங்கை

காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

2026-09-10
நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!
இலங்கை

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

2026-09-10
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!
இலங்கை

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

2026-09-10
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

தலவத்துகொட கொள்ளைச் சம்பவம்: ஒருவர் கைது!

2026-09-10
Next Post
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

0
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

0
நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

0
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

0
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

2026-09-10
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

2026-09-10
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

2026-09-10
நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

2026-09-10
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.