• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/12
in அமொிக்கா, உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, ரஷ்யா மற்றும் உக்ரைன் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளன.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடைபிடிக்கப்பட்டு வந்த 72 மணிநேரப் போர்நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

போர்நிறுத்தம் காலாவதியான சில மணிநேரங்களிலேயே, உக்ரைன் மீது ரஷ்யா 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இன்று காலை உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில்
ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளதாக பிராந்திய நிர்வாகத் தலைவர் ஒலெக்சாண்டர் கன்ஷா தெரிவித்துள்ளார்.

கிவ் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் ஒரு மழலையர் பாடசாலை மீது ட்ரோன்கள் மோதியுள்ளன.

மேலும் கார்கிவ், சைட்டோமிர், சுமி மற்றும் செர்னிஹிவ் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது குறித்து ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள ஜெலென்ஸ்கி, “கடந்த சில நாட்களாக நிலவிய பகுதியளவு அமைதியை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவே முடிவு செய்துள்ளது.

ரஷ்யா போர்நிறுத்தத்தை மதிக்கவுமில்லை, அதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறம், பெல்கோரோட், வோரோனேழ் மற்றும் ரோஸ்டோவ் ஆகிய பிராந்தியங்களுக்கு மேல் பறந்த உக்ரைனின் 27 ட்ரோன்களைத் தமது தற்காப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. மேலும், போர்நிறுத்த காலத்தில் உக்ரைன் 1,000-க்கும் மேற்பட்ட முறை விதிமீறல்களில் ஈடுபட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை இந்த 72 மணிநேரப் போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தார்.

மே 9 முதல் 11 வரை நீடித்த இந்த அமைதி ஒப்பந்தம், ரஷ்யாவின் ‘வெற்றி தின’ கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போனது.

இந்தப் போர்நிறுத்தம் மோதலுக்கு ஒரு நிரந்தர முடிவைத் தரும் என ட்ரம்ப் எதிர்பார்த்த போதிலும், தற்போது போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளமை சர்வதேச சமூகத்தை கவலையடையச் செய்துள்ளது.

Related

Tags: RussiaUkrain
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!

Next Post

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

Related Posts

பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!
இங்கிலாந்து

2026-05-12
ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: கப்பலில் இருந்து திரும்பிய 20 பிரித்தானியர்கள் 45 நாட்கள் தனிமைப்படுத்தல்!

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!

2026-05-12
அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சியில் அதிரடி: முன்னாள் தலைவர் டக் பீட்டி நீக்கப்பட வாய்ப்பு!

பல்கலைக்கழகங்கள் முடங்கும் அபாயம்: மாணவர்களைப் பாதுகாக்க ‘முன்னெச்சரிக்கை அமைப்பு’ தேவை!

வாடகை வீடுகளில் நடக்கும் குற்றச் செயல்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை!
இலங்கை

வாடகை வீடுகளில் நடக்கும் குற்றச் செயல்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை!

2026-05-12
Next Post
முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

0
மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!

மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!

0
பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!

பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!

0
ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: கப்பலில் இருந்து திரும்பிய 20 பிரித்தானியர்கள் 45 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: கப்பலில் இருந்து திரும்பிய 20 பிரித்தானியர்கள் 45 நாட்கள் தனிமைப்படுத்தல்!

0
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!

0
முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

2026-05-12
மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!

மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!

2026-05-12
பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!

பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!

2026-05-12
ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: கப்பலில் இருந்து திரும்பிய 20 பிரித்தானியர்கள் 45 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: கப்பலில் இருந்து திரும்பிய 20 பிரித்தானியர்கள் 45 நாட்கள் தனிமைப்படுத்தல்!

2026-05-12
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!

2026-05-12

Recent News

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

2026-05-12
மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!

மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!

2026-05-12
பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!

பெல்ஃபாஸ்டின் அடையாளமான ஹோட்டல்கள் இடிப்பு: 500 அறைகளைக் கொண்ட மாணவர் குடியிருப்பு உருவாகிறது!

2026-05-12
ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: கப்பலில் இருந்து திரும்பிய 20 பிரித்தானியர்கள் 45 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: கப்பலில் இருந்து திரும்பிய 20 பிரித்தானியர்கள் 45 நாட்கள் தனிமைப்படுத்தல்!

2026-05-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.