• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பட்டுவத்தே சாமரவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

அசர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பட்டுவத்தே சாமரவை 72 மணி நேர தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசு புலனாய்வு சேவையும் அசர்பைஜான் புலனாய்வுச் சேவையான அரச பாதுகாப்பு சேவையும் (State Security Service of Azerbaijan) இணைந்து அண்மையில் அசர்பைஜானில் மேற்கொண்ட ஒன்றிணைந்த நடவடிக்கையின் ஊடாக, இலங்கையில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் “பட்டுவத்தே சாமர” என்ற பெயரில் அறியப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இராஜதந்திர ஒத்துழைப்பின் மூலம், குறித்த சந்தேகநபர் 2026.05.10 அன்று குற்றவியல் விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் குழுவால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேகநபர் 48 வயதுடைய ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:

  • கணேமுல்ல சஞ்சீவ, கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய திட்டமிடப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தது.
  • 2020.12.06 அன்று சுங்க அதிகாரிகள் கைப்பற்றிய 100 கிலோ ஹெரோயின் மற்றும் 100 கிலோ ஐஸ் போதைப்பொருள் சம்பவத்தில், அந்த போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் சந்தேகநபர்களை துபாயிலிருந்து இயக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
  • 2023.12.31 அன்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இவர் திட்டமிட்டு இயக்கியதாகவும், அது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மோதலின் விளைவாக இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • 2024.07.25 அன்று கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரும் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் இவர் திட்டமிட்டு இயக்கியதாகக் கூறப்படுகிறது.
  • 2024.12.13 அன்று கந்தானை பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு திட்டமிடப்பட்ட குற்றவாளியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம், இவரின் ஆதரவாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சந்தேகநபருக்கு 72 மணி நேர தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

May be an image of one or more people, crowd and text that says "一 SriLanka Sri POLICE Lalra Lanka"

May be an image of ‎one or more people and ‎text that says "‎POLICE ማ ግ1 نام Sri Lanka POLICE cm‎"‎‎

Related

Tags: Batuwatte Chamarapoliceபட்டுவத்தே சாமரபொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பதவி விலகல் கோரிக்கைக்கு மத்தியில் உயர்மட்ட அமைச்சர்களுடன் இங்கிலாந்துப் பிரதமர் பேச்சுவார்த்தை!

Next Post

ஆறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

Related Posts

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!
உலகம்

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!
இலங்கை

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

டிக்கோயா இரட்டை கொலை; சந்தேக நபர் தங்க நகைகளுடன் கைது!

2026-05-24
Next Post
ஆறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

ஆறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகப் பிரதம நீதியரசரிடம் முறையீடு: ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்!

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

0
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

0
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

0
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

0
தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

0
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

2026-05-24
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

2026-05-24
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

2026-05-24
தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

2026-05-24

Recent News

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

2026-05-24
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

2026-05-24
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

2026-05-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.