மாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று நேரத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
உயிரிழந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது.







