• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/15
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

இதனால், அவருக்கு அவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் மேல் நீதிமன்றம் அவருக்கான சிறைத்தண்டனை உத்தரவினை இன்று (15) பிறப்பித்தது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரர் ஜகத் சமந்த மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

தாக்குதலுக்கு உள்ளான பிரதேச சபை செயலாளருக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு ஜகத் சமந்தாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அவர் அந்த இழப்பீட்டைச் செலுத்தத் தவறினால், மேலதிகமாக 24 மாதங்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

2024 ஜனவரி 25 அன்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் சனத் நிஷாந்தா உயிரிழந்தார். 

இதன் விளைவாக, இன்று அவரது சகோதரர் மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் வாதங்களையும் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

Related

Tags: ArachchikattuwaJagath Samanthaஆராச்சிக்கட்டுவசிறைத்தண்டனைஜகத் சமந்த
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுவர் பராமரிப்பு நிலையம் மீதான பிரிட்டனின் தடைகள் குறித்து வட கொரியா கண்டனம்!

Next Post

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

2026-06-28
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு
இலங்கை

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

2026-06-28
Next Post
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

0
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

0
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

2026-06-28
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-06-28
ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

2026-06-28
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-28

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

2026-06-28
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-06-28
ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

2026-06-28
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.