• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சிறுவர் பராமரிப்பு நிலையம் மீதான பிரிட்டனின் தடைகள் குறித்து வட கொரியா கண்டனம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/15
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரேனிய இளைஞர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தொடர்பில், தனது சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகளுக்கு வட கொரியா இன்று (15) கண்டனம் வெளியிட்டது.

மேலும் பிரிட்டன், வடகொரியாவின் நற்பெயரைக் கெடுக்கவும், ரஷ்யாவுடனான அதன் உறவுகளைச் சீர்குலைக்கவும் முயல்வதாகவும் அது குற்றம் சாட்டியது.

2022 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து, மொஸ்கோ ஆக்கிரமிப்புப் பகுதிகளைச் சேர்ந்த உக்ரேனிய சிறுவர்கள் அரசியல் சித்தாந்தப் போதனைக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அங்கு, அவர்களுக்கு ஜப்பானிய இராணுவவாதிகளை அழித்தொழிப்பது எப்படி என்று கற்பிக்கப்பட்டதாகவும், 1968 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி ஒன்பது அமெரிக்க வீரர்களைக் கொன்று காயப்படுத்திய கொரியப் படைவீரர்களை அவர்கள் சந்தித்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

வெளிவிவகார அலுவலகத்தின் தகவலின்படி, உக்ரேனியக் குழந்தைகளைக் கட்டாயமாக நாடு கடத்துதல் மற்றும் மறு கல்வி கற்பித்தல் என்ற ரஷ்யாவின் திட்டத்தில் அந்த முகாம் ஈடுபட்டு ஆதரவளிப்பதாக சந்தேகப்படுவதாகக் கூறி பிரிட்டன் கடந்த மே 11 அன்று சோங்டோவோன் (Songdowon) நிலையம் மீது சொத்து முடக்கத் தடைகளை விதித்தது.

உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை அல்லது சுதந்திரத்தை சீர்குலைக்கும் அல்லது அச்சுறுத்தும் கொள்கைகள் அல்லது நடவடிக்கைகளுக்கு இந்த நிலையம் ஆதரவளிப்பதாகவும் பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையல், இத்தகைய நடவடிக்கைகள் ரஷ்யாவை அரக்கத்தனமாக சித்தரிப்பதற்கான சதித்திட்ட நகர்வுகள் என்றும், வடகொரியாவுக்கு சகித்துக்கொள்ள முடியாத அவமானம் என்றும் பியோங்யாங்கின் அரசுக்குச் சொந்தமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் இன்று கூறியது.

Related

Tags: North KoreaukUkrainianகண்டனம்பிரிட்டன்வட கொரியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

Next Post

சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

Related Posts

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!
உலகம்

2026-05-25
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்
ஆசிரியர் தெரிவு

இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!
இந்தியா

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”
ஆசிரியர் தெரிவு

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

2026-05-25
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

2026-05-25
Next Post
சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

0
செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

0
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

0
இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.