• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/18
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) வெளியிட்டுள்ளது. 

அந்த அட்டவணைக்கு அமைவாக போட்டிகள் எதிர்வரும் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும்.

ஆகஸ்ட் 9 அன்று போட்டிக்காக ஒரு மாற்று நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 17 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஒரு தொடக்க விழாவுடன் இந்த சீசன் தொடங்கும். 

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் காலி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துடன், போட்டிகள் ஆரம்பமாகும்.

பிளேஆஃப் போட்டிகள் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (RPICS) நடைபெறும்.

அதற்கு முன்னதாக குழு நிலைப் போட்டிகள் கொழும்பு, எஸ்.எஸ்.சி, தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய இடங்களிலும் நடைபெறும்.

குழுச் சுற்றில் 20 போட்டிகள் இடம்பெறுகின்றன.

மேலும் வார இறுதி நாட்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார நாட்களில் இரட்டைப் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

பிளேஆஃப் சுற்று ஆகஸ்ட் 5 அன்று ஆரம்பமாகும்.

இறுதியாக மாபெரும் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 8 அன்றும் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.

blank

Related

Tags: LPLலங்கா பிரீமியர் லீக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

Next Post

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

Related Posts

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!
இலங்கை

2026-08-17
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு
இலங்கை

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

2026-08-17
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

செம்மணி நீதியின் ஓலம் போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று!

வடமாகாண சபையின் முன்பாக  அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!
இலங்கை

வடமாகாண சபையின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

2026-08-17
Next Post
14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!

பிரதமர் இங்கிலாந்துக்கு பயணம்!

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

0
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

0
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

0
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

0
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

2026-08-17
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

2026-08-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

2026-08-17
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.