• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/22
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

அகமதாபாத்தில் நேற்றிரவு (21) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதை குஜராத் டைட்டன்ஸ் அணி உறுதி செய்தது.

2022 ஆம் ஆண்டில் ஐபிஎல்-லில் அறிமுகமானதிலிருந்து, குஜராத் டைட்டன்ஸ் அணி 2022, 2023, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

அவர்கள் தங்களது முதல் சீசனிலேயே ஐ.பி.எல். பட்டத்தை வென்ற நிலையில், தற்போது இந்த ஆண்டு இரண்டாவது கிண்ணத்தை வெல்லும் நோக்கில் உள்ளனர்.

அந்த அணி 14 போட்டிகளில் ஒன்பது வெற்றிகளைப் பெற்று, 18 புள்ளிகளைக் குவித்து, 2026 ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

அதற்கு அமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை எடுத்தது. 

அணித் தலைவர் ஷுப்மன் கில் 84 ஓட்டங்களும், சாய் சுதர்சன் 64 ஓட்டங்களும் எடுத்தனர். 

ஜோஸ் பட்லர் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

சாய் சுதர்சனின் 64 ஓட்டம் என்ற ஆட்டம், அவரை 2026 ஐபிஎல் அதிக ஓட்டங்கள் எடுத்தோர் பட்டியலில் முதலிடத்திற்கு உயர்த்தியதுடன், 14 போட்டிகளில் 638 ஓட்டங்களுடன் ஆரஞ்சு தொப்பியையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. 

ஷுப்மன் கில் 13 இன்னிங்ஸ்களில் 616 ஓட்டங்களுடன் அவரை நெருக்கமாகப் பின்தொடர்கிறார்.

230 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியின் அபாரமான பந்துவீச்சால் 140 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 

சென்னை அணி சார்பில் சிவம் துபே மாத்திரம் அதிகபடியாக 17 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் குஜராத் அணி சார்பில் மொஹமட் சிராஜ், ரஷித் கான் மற்றும் ககிசோ ரபாடா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை அதிகபடியாக வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமட் சிராஜ் தெரிவானார்.

கட்டாயம் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோல்வியைத் தழுவியதால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பினை அவர்கள் தவறவிட்டனர்.

Image

Related

Tags: Chennai Super KingsGujarat TitansIPL 2026இந்தியன் பிரீமியர் லீக்குஜராத் டைட்டன்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மோசமான வானிலையால் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

Next Post

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!

Related Posts

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
இலங்கை

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

2026-06-26
ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு
இலங்கை

ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு

2026-06-26
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

லொகு பெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு – ஜூலை 10 வரை விளக்கமறியல்

2026-06-26
எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்
இலங்கை

எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்

2026-06-26
காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி
இலங்கை

காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி

2026-06-26
போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!
இங்கிலாந்து

போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!

2026-06-26
Next Post
வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை - நோயாளர்கள் அவதி!

வெட்டுக்காயங்களுடன்  வயோதிய தம்பதியினர்  சடலமாக மீட்பு!

வெட்டுக்காயங்களுடன் வயோதிய தம்பதியினர் சடலமாக மீட்பு!

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.