• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெட்டுக்காயங்களுடன்  வயோதிய தம்பதியினர்  சடலமாக மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/22
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹட்டன் – டிக்கோயா நகரில் தனியாக வசித்துவந்த வயோதிப தம்பதியர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

டிக்கோயா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் குறித்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை உயிரிழந்தவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதுடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இந்த வர்த்தக நிலையத்தில் வியாபாரம் செய்து வந்த நிலையில், தற்போது கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிள்ளைகள் அவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காமையினால், அயலவர்களுக்கு அறிவித்த நிலையில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திற்குள் இனந்தெரியாதோர் உட்பிரவேசித்து இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: HattonMurdersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!

Next Post

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

Related Posts

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!
இலங்கை

2026-05-22

மோசமான வானிலையால் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

இலங்கையின் ஒருங்கிணைந்த ஆய்வுகளை அடுத்த வாரம் பரிசீலிக்கவுள்ள IMF செயற்குழு!

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-05-22
கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!
இலங்கை

கிரிந்திவெல பகுதியில் 24 மணி நேரத்தில் 244 மி.மீ மழை வீழ்ச்சு!

2026-05-22
Next Post
தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

0
வெட்டுக்காயங்களுடன்  வயோதிய தம்பதியினர்  சடலமாக மீட்பு!

வெட்டுக்காயங்களுடன் வயோதிய தம்பதியினர் சடலமாக மீட்பு!

0
வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!

0
குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.