ஹட்டன்-டிக்கோயா போடைஸ் பகுதியில் வெள்ளம்: 50 குடும்பங்கள் பாதிப்பு!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். குறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக காசல்ரீ ...
Read more