• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க NPP மும்மரமாக செயல்படுகிறது – கஜேந்திரகுமார் mp குற்றச்சாட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/22
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 2
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்கச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை மக்களிடமிருந்து பிடுங்கி இராணுவத்துக்கு வழங்க தேசிய மக்கள் சக்தியை அரசாங்கம் மும்மரமாக செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று குறித்த தனியாருக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய வந்தமை தொடர்பில் அவரை தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனியாருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் அடாத்தாக இராணுவ முகாம் அமைக்கப்பெற்றுள்ளது.

ஏற்கனவே குறித்த இராணுவ முகாம் உள்ள பகுதியை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்களம் வருகை தந்த நிலையில் மக்களின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளை பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆனால் குறித்த தீர்மானத்தை மீறி காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் அடாத்தாக இராணுவ தேவைக்காக மக்களின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது.

வட- கிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் இராணுவ மயமாக்கல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வரவு – செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்காக தொடர்ந்து அதிகரித்த நிதி ஒதுக்கீடு இடம்பெறுகிறது.

குறிப்பாக வடகிழக்கில் இராணுவ இருப்பை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு அதிக நிதியை செலவு செய்கிறது.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் இராணுவ வைத்தியசாலை தனியார் காணிகளில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

ஆகவே மக்களின் காணிகள் மக்களுக்கு என யாழ்ப்பாணத்தில் அடிக்கடி கூறும் ஜனாதிபதி மக்களின் காணிகளை மக்களுக்கு தெரியாமல் அபகரிப்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Related

Tags: Jaffnakajendrakumar ponnampalamsrilanka newssrilankan army
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

Next Post

போலந்திற்கு மேலும் 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என ட்ரம்ப் தெரிவிப்பு!

Related Posts

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை
இலங்கை

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

2026-08-18
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!
இலங்கை

மனித உரிமைகள் தொடர்பான அமைச்சகங்களுக்கு இடையிலான நிரந்தரக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

2026-08-18
மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!
இலங்கை

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!

2026-08-18
சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!
இலங்கை

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!

2026-08-18
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !
இலங்கை

22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு மனு தாக்கல் !

2026-08-18
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!
இலங்கை

கைதுசெய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை!

2026-08-18
Next Post
போலந்திற்கு மேலும் 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என ட்ரம்ப் தெரிவிப்பு!

போலந்திற்கு மேலும் 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என ட்ரம்ப் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

0
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!

மனித உரிமைகள் தொடர்பான அமைச்சகங்களுக்கு இடையிலான நிரந்தரக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

0
அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!

அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!

0
சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

0
சக மாணவரை சுட்டுக்கொன்று 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.