• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

Rahul by Rahul
2026/10/06
in சினிமா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த குணச்சித்திர நடிகர். இவர் பல படங்களில் தன் காமெடி, எமோஷ்னல் என வித்தியாசமான பல கதாபாத்திரம் செய்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் உடல்நலம் முடியாமல் சில வருடம் முன்பு இறந்தார். இந்நிலையில் அவரின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில் அவர், நான் ஒரு விக்ரம் படம் நடித்து வந்தேன், அந்த படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்க, அவர் கையை பிடித்து அழைத்து வருவது போல் காட்சி, அப்போது அந்த நடிகை என் கையை உதற, நானும் அமைதியாக கடந்துவிட்டேன், நான் இதற்கெல்லாமா ஆசை படபோகிறேன் அந்த நேரத்தில் விக்ரம் தூரத்திலிருந்து டெல்லி சார் என கத்திகொண்டே வந்தார், அதை பார்த்து அந்த ஹீரோயின், ஓஹோ இவர் பெரிய ஆளோ என்று ஒரு பார்வை பார்த்தார் என டெல்லி கணேஷ் அதில் பேசியுள்ளார்.

தற்போது யார் அந்த ஹீரோயின் என ரசிகர்கள் கேள்வி கேட்க, ஒரு சிலர் டெல்லி கணேஷ் விக்ரம் படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்தது சாமி, தாண்டவம் இதில் எதுவாக இருக்கும் என கேட்டு வருகின்றனர்.

Related

Tags: Delhi Ganesh's interview goes viral after many years!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

Related Posts

நிறத்தை விமர்சித்தவர்களுக்கு அட்லியின் தரமான பதிலடி!
சினிமா

2026-10-06
ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

2026-10-05
மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

2026-10-04
முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!
சினிமா

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

2026-10-03
“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்
ஆசிரியர் தெரிவு

“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

2026-10-01
‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!
சினிமா

‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

2026-09-29

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

0
பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

0
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!

எரிபொருள் வரிசைகள் ஏன்? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த எரிசக்தி அமைச்சர்!

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: