• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு

கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு

Hanushya P by Hanushya P
2026/06/04
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய நாடாளுமன்ற சபா மண்டபத்தில் இன்று (04) முற்பகல் நடைபெற்றது.

blank

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தும் ‘‘Vision’ நிகழ்ச்சித் தொடருக்கு இணையாக, வித்யார்த்த கல்லூரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன்போது எதிர்கால தலைமைத்துவம்,  நாடாளுமன்ற பாரம்பரியத்தின் வரலாறு மற்றும் தற்போதைய நாடாளுமன்றத்தின் வகிபாகம் ஆகியன குறித்து மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  சபாநாயகர் நியமனம், சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்தல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தல் ஆகியனவும் இடம்பெற்றன.

மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பங்கேற்பிற்கான சான்றிதழ்களும் இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாடசாலைக்கு மரக்கன்றும் வழங்கப்பட்டன.

இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி,  ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே , ஜனாதிபதியின் ஊடக ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சந்தன சூரியபண்டார உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: first sessionKandy Vidyartha CollegePresident's SecretariatStudent Parliament
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு சிகரெட்டுகள்!

Next Post

(UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

Related Posts

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில்…
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில்…

2026-09-04
புத்தளத்தை வந்தடைந்துள்ள ‘IVS TRADER’ கப்பல்
இலங்கை

புத்தளத்தை வந்தடைந்துள்ள ‘IVS TRADER’ கப்பல்

2026-09-04
தேர்தலை ஒத்திவைப்பது  ஜனநாயகத்திற்கும் பொருந்தாது-நாமல்!
இலங்கை

நாமல் ராஜபக்ஷ – நீதிமன்றம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்!

2026-09-04
நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!
இலங்கை

2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள்!

2026-09-04
நுரைச்சோலை மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி தொகை புத்தளத்தை வந்தடைந்தது!
இலங்கை

நுரைச்சோலை மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி தொகை புத்தளத்தை வந்தடைந்தது!

2026-09-04
படகு விபத்தில் காணால் போன கடற்படை அதிகாரியின் உடல் பாகங்கள் மீட்பு!
இலங்கை

படகு விபத்தில் காணால் போன கடற்படை அதிகாரியின் உடல் பாகங்கள் மீட்பு!

2026-09-04
Next Post
(UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

(UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

அதிர்ந்தது ரோம் அரங்கம்; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!

அதிர்ந்தது ரோம் அரங்கம்; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில்…

0
புத்தளத்தை வந்தடைந்துள்ள ‘IVS TRADER’ கப்பல்

புத்தளத்தை வந்தடைந்துள்ள ‘IVS TRADER’ கப்பல்

0
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

0
பால்க்லாந்து தீவுகள் விவகாரம் மீண்டும் தீவிரம்

பால்க்லாந்து தீவுகள் விவகாரம் மீண்டும் தீவிரம்

0
தேர்தலை ஒத்திவைப்பது  ஜனநாயகத்திற்கும் பொருந்தாது-நாமல்!

நாமல் ராஜபக்ஷ – நீதிமன்றம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்!

0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில்…

2026-09-04
புத்தளத்தை வந்தடைந்துள்ள ‘IVS TRADER’ கப்பல்

புத்தளத்தை வந்தடைந்துள்ள ‘IVS TRADER’ கப்பல்

2026-09-04
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
பால்க்லாந்து தீவுகள் விவகாரம் மீண்டும் தீவிரம்

பால்க்லாந்து தீவுகள் விவகாரம் மீண்டும் தீவிரம்

2026-09-04
தேர்தலை ஒத்திவைப்பது  ஜனநாயகத்திற்கும் பொருந்தாது-நாமல்!

நாமல் ராஜபக்ஷ – நீதிமன்றம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்!

2026-09-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.