• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஆதரிப்பதாகவும், இதில் ஐரோப்பா ஒரு பங்கை வகிக்கும் என்றும் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தனர்.

போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஜெலென்ஸ்கியின் அழைப்பையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தீவிரப் பங்கேற்புடன் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவையும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜேர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் இது தொடர்பான கூட்டறிக்கை ஒன்றில், பாராட்டினர்.

உக்ரேனின் முக்கிய சர்வதேச ஆதரவாளர்களில் ஒன்றான E3 எனப்படும் முறைசாரா பாதுகாப்பு கூட்டணியைக் கொண்டுள்ள தலைவர்களுடன், புதினுக்கு உக்ரேனியத் தலைவர் ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்ட சில நாட்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை டவுனிங் தெருவில் ஜெலென்ஸ்கியும் இணைந்தார்.

தற்போது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து புட்னுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த அவர் முன்மொழிந்தார்.

ஆனால் ரஷ்ய ஜனாதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

Related

Tags: RussiaUkraineஉக்ரேன்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் 3.9 பில்லியன் டொலரை விஞ்சியது!

Next Post

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

Related Posts

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
இலங்கை

2026-06-08
2024 பெப்ரவரிக்கு பின்னர் 310 ரூபாவை விஞ்சிய டொலரின் பெறுமதி!
இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் 3.9 பில்லியன் டொலரை விஞ்சியது!

2026-06-08
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!
அம்பாறை

கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்!
ஆசிரியர் தெரிவு

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்!

2026-06-08
Next Post
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

தைபே  தடகளப் போட்டி – இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி பதக்கம்

தைபே தடகளப் போட்டி - இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி பதக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
தைபே  தடகளப் போட்டி – இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி பதக்கம்

தைபே தடகளப் போட்டி – இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி பதக்கம்

0
உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!

உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!

0
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

0
2024 பெப்ரவரிக்கு பின்னர் 310 ரூபாவை விஞ்சிய டொலரின் பெறுமதி!

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் 3.9 பில்லியன் டொலரை விஞ்சியது!

0
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!

0
தைபே  தடகளப் போட்டி – இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி பதக்கம்

தைபே தடகளப் போட்டி – இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி பதக்கம்

2026-06-08
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

2026-06-08
உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!

உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!

2026-06-08
2024 பெப்ரவரிக்கு பின்னர் 310 ரூபாவை விஞ்சிய டொலரின் பெறுமதி!

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் 3.9 பில்லியன் டொலரை விஞ்சியது!

2026-06-08
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!

2026-06-08

Recent News

தைபே  தடகளப் போட்டி – இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி பதக்கம்

தைபே தடகளப் போட்டி – இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி பதக்கம்

2026-06-08
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

2026-06-08
உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!

உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!

2026-06-08
2024 பெப்ரவரிக்கு பின்னர் 310 ரூபாவை விஞ்சிய டொலரின் பெறுமதி!

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் 3.9 பில்லியன் டொலரை விஞ்சியது!

2026-06-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.