• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

Hanushya P by Hanushya P
2026/06/13
in உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்டநாட்களாக நீடித்து வரும் பதற்ற தணிப்புக்கான ‘இறுதியான மற்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்ட அமைதி ஒப்பந்த உரை’ எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அமைதி ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் பரவி வரும் ஊகங்களை நம்ப வேண்டாம் என அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக பாகிஸ்தான் தற்போது இருதரப்புடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அமைதி என்பது இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மிக அருகில் நெருங்கி வந்துள்ளது’ என பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்றதொரு கருத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சியும் வெளியிட்டுள்ளார். ஒப்பந்தம் ‘இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அருகில்’ உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்  ஊடகங்கள் அதன் உள்ளடக்கங்கள் குறித்து ஊகங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஈரான் தரப்பில் இருந்து வெளிவந்த மிகத் தெளிவான இந்த அறிவிப்பை,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் மறுபதிவு செய்துள்ளார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி எல்லைக் கோட்டைத் தாண்டவில்லை என வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related

Tags: final and mutually agreed-upon peace agreementlong-standing tensions.Pakistani Prime MinisterShehbaz Sharif
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

Next Post

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

Related Posts

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது
இங்கிலாந்து

2026-06-13
இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பதவி விலகிய ஆயுதப் படைகளின் அமைச்சர் கடும் விசனம்!

2026-06-12
அருண் ஹேமச்சந்திரா 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் உரை
உலகம்

ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

லண்டனில் பெரும் தீ விபத்து; 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் விதித்த 30 ஆண்டு சிறைத்தண்டனை
உலகம்

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் விதித்த 30 ஆண்டு சிறைத்தண்டனை

2026-06-12
Next Post
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

0
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

0
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

0
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

0
ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.