• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/04
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியச் சிறைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடியைச் சமாளிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவிருந்த கைதிகளின் முன்விடுதலைத் திட்டத்தில் பிரித்தானியப் பிரதமர் ‘அன்டி பே(ர்)னாம்’ முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.

இதன்படி, பாலியல் வல்லுறவு, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் முன்விடுதலைத் திட்டத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டுள்ளனர்.

எனினும், குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆண்ட்ரூ ஹார்பரின் (Andrew Harper) மரணத்திற்குக் காரணமானவர்கள் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து முன்விடுதலை அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளமைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

அரசாங்கத்தின் இந்த முடிவு பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதுடன், பொலிஸ் அதிகாரிகளின் தியாகத்தை இழிவுபடுத்துவதாக மனித உரிமை அமைப்புகளும் பொலிஸ் சம்மேளனமும் கவலை வெளியிட்டுள்ளன.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

Next Post

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

Related Posts

அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!
இங்கிலாந்து

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

2026-08-04
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

2026-08-04
ஆயிரம் குறைவான கைதிகள் முன்கூட்டியே விடுதலை – நீதித்துறை செயலாளர் தகவல்
இங்கிலாந்து

ஆயிரம் குறைவான கைதிகள் முன்கூட்டியே விடுதலை – நீதித்துறை செயலாளர் தகவல்

2026-08-04
யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!
இலங்கை

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
Next Post
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்றப் பிரித்தானியா பரிசீலனை!

0
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

0
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

0
டேர் டெவில் முதல் கிளாடியேட்டர்ஸ் வரை: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து! 

நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.