• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டுவில் 8 பேர் கைது

Human fingerprints and handcuffs

தொலைத்தொடர்பு கேபிள்களைத் திருடி வந்த கொள்ளைக் கும்பல்கள் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/14
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் தொலைபேசி கோபுரங்களின் கேபிள்களைத் துண்டித்து, பெருமளவிலான சொத்துக்களைத் திருடி வந்த இரு வேறு கொள்ளைக் கும்பல்களைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான கேபிள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களைத் துண்டித்துத் திருடிய சம்பவம் தொடர்பாக நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்களை ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் நேற்று (13) நடத்திய விசேட சோதனையின் போது கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வேளையில் சந்தேகநபர்களிடம் இருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சுமார் 922,750 ரூபாய் பெறுமதியான அதிமுக்கிய கேபிள்களை இவர்கள் துண்டித்துத் திருடியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ரதுபஸ்வல மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் திருடப்பட்ட கேபிள்களின் ஒரு பகுதியை ராகம பொலிஸார் மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

Related

Tags: arrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 7% வீழ்ச்சி!

Next Post

மொரட்டுவையில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர் கைது!

Related Posts

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

மொரட்டுவையில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர் கைது!

2026-06-14
இன்றைய நாணய மாற்று விகிதம்!
இலங்கை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 7% வீழ்ச்சி!

2026-06-14
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

இலங்கையில் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம்: ஒக்டோபர், நவம்பரில் பெருவெள்ள அபாயம்!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை குறித்த முக்கிய அறிவிப்பு!
இலங்கை

க.பொ. த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்!

2026-06-14
யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!
இலங்கை

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

2026-06-14
Next Post
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

மொரட்டுவையில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

மொரட்டுவையில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

தொலைத்தொடர்பு கேபிள்களைத் திருடி வந்த கொள்ளைக் கும்பல்கள் கைது!

0
இன்றைய நாணய மாற்று விகிதம்!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 7% வீழ்ச்சி!

0
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

0
2026 உலகக் கிண்ணக் காற்பந்து: துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.