• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையினருக்கான ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் (19) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் நெடுந்தீவில் கடற்படையினருக்கு ஒரு ஏக்கர் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே கஜேந்திரகுமார் கண்டனம் தெரிவித்தார்.

கடற்படைக்கு காணி வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா ? என நெடுந்தீவு பிரதேச செயலரிடம் வினவிய போது, நெடுந்தீவில் உள்ள “குயின் டவர்” அருகில் உள்ள ஒரு ஏக்கர் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பிரதேச காணி பயன்பாட்டு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு , அதன் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதற்கு , மக்கள் பிரதிநிதிகளை அழைக்காது , காணி பயன்பாட்டு குழு கூட்டங்களை நடாத்தி முப்படையினரின் தேவைக்கு எவ்வாறு காணிகளை வழங்க முடியும் ? காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும், தேவைப்படின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கும் சமர்ப்பித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

கடந்த வரவு செலவு திட்ட உரையின் போது, ஜனாதிபதி இராணுவத்தினரை ஒரு இலட்சத்திற்குள்ளும் , கடற்படையினரை 25ஆயிரத்திற்குள்ளும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொள்கை பிரகடனம் செய்திருந்தார். ஆனால் , இங்கே இராணுவம் , கடற்படை தேவைக்கு என காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.

யுத்தம் முடிவடைந்தது 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , புதுசு புதுசாக காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கிறீர்கள் “மக்களின் காணிகள் மக்களுக்கே .. ” என ஜனாதிபதி கூறி வரும் நிலையிலும் , மக்கள் பிரதிநிதிகள் இல்லாத கூட்டங்களில் முப்படைகளுக்கு காணிகளை வழங்க இரகசியமாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என தெரிவித்தார்.

அதன் போது சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் பெயரில் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலத்தை நோக்கி , கடந்த ஆட்சி காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் ? இராணுவத்திடம் இருந்து காணிகளை பெற்று மக்களிடம் கொடுத்தீர்களா ? தற்போது ஏன் இந்த அரசாங்கத்திடம் கேள்வி கேட்கிறீர்கள் என முரண்பட்டு , கூட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்தினர்.

நீண்ட நேரத்தின் பின்னரே கூட்டத்திற்க்கு தலைமை தாங்கிய கடற்தொழில் அமைச்சர் , கூட்டத்தில் தேவையற்ற கருத்துக்களை கூற வேண்டாம் என கூறி கூட்டத்தை அமைதி படுத்தினார் .

Related

Tags: akajendrakumar mpJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

Next Post

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

Related Posts

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !
இலங்கை

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

2026-06-20
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
Next Post
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு - காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

லலித் - குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

0
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

0
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

0
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

0
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

0
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

2026-06-20
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

2026-06-20
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

2026-06-20
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

2026-06-20

Recent News

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

2026-06-20
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

2026-06-20
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.