• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் (19) யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ளது.

தன்னை தொந்தரவு செய்யும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவதூறுகளை மேற்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன், மருத்துவர் ஜெயக்குமார் ஆகியோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தீர்ப்பு கட்டளைக்காக நேற்றைய தினம் (19) யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் நீதிவான் நஜ்மி ஹூசைன் தலைமையில் எடுக்கப்பட்டது.

இதன்போது முதலாவது எதிர்த்தரப்புவாதியான மருத்துவர் ஜெயக்குமார் பேசிய கருத்துகள் தவறானவை அல்ல என நீதிமன்றம் நம்புவதாகக் கருதி வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

இரண்டாவது எதிர்த்தரப்புவாதியான மருத்துவர் அர்ச்சுனா தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, “அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்குப் பேச்சுச் சுதந்திரம் உள்ளது” எனக் விளக்கமளிக்கபட்டிருந்திருந்தாலும் எனினும் அதனை வன்மையாக நிராகரித்த நீதிவான், நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் பேச்சுச் சுதந்திரத்துக்கு என்று ஒரு வரையறுக்கப்பட்ட எல்லை உண்டு என சுட்டிக்காட்டினார்.

எந்தவித முறையான சான்றுகளும் இன்றி ஒரு மருத்துவ அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, அல்லது அவர் ஊழல் புரிந்தார் என்றோ அவதூறு பரப்ப யாருக்கும் உரிமை இல்லை.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு எதிராக இனி எவ்விதமான அவதூறு மற்றும் போலிப் பரப்புரைகளையும் சமூக ஊடகங்களிலோ அல்லது வௌியிலோ முன்னெடுக்கக் கூடாது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு எதிராக இதுவரை வௌியிடப்பட்ட அனைத்து அவதூறான மற்றும் போலிப் பிரச்சாரக் காணொலிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிவான் கட்டளையிட்டார்.

இதேவேளை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், இலங்கையில் தீர்ப்பளிக்கப்பட்ட இரண்டாவது விசேட வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ramanatha archunasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

Next Post

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

Related Posts

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கை

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

2026-06-20
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!
இலங்கை

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!
இலங்கை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
Next Post
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

லலித் - குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

0
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

0
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

0
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

0
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

0
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

2026-06-20
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-06-20
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

2026-06-20
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

2026-06-20

Recent News

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

2026-06-20
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-06-20
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.