• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/20
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 37 கோடியே எழுபது இலட்சம் ரூபா சந்தை மதிப்புடைய ‘ஹசீஸ்’ போதைப்பொருள் தொகையுடன், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துச் சுங்க அதிகாரிகளினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காக விசேட பயணிகள் பணம் செலுத்திப் பயன்படுத்தும் ‘கோல்ட் ரூட்’ முனையத்தினூடாக, இந்த வெளிநாட்டவர் நேற்று (19) நள்ளிரவு நாட்டிற்குள் நுழைய முயன்ற போதே சுங்க அதிகாரிகளின் சோதனையில் சிக்கியுள்ளார்.

23 வயதுடைய இம்மாணவர், கனடாவிலிருந்து புறப்பட்டு டுபாய் ஊடாக எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் நேற்று இரவு 11.15 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த 02 பயணப் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவற்றுள் 146 பாக்கெட்டுகளில் மிக சூட்சுமமாக அடைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 37 கிலோகிராம் 639 கிராம் எடையுடைய “ஹசீஸ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கடத்தல் முறியடிப்பு குறித்துப் பேசிய விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது இலங்கையின் வான்வழிப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என்று குறிப்பிட்டனர்.

இவ்வளவு பெரிய பெறுமதியும் எடையும் கொண்ட “ஹசீஸ்” போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சாதாரண சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காக, சுமார் 206 அமெரிக்க டொலர் போன்ற பெருந்தொகைப் பணத்தைக் கட்டணமாகச் செலுத்தி, ‘கோல்ட் ரூட்’ விசேட பயணிகள் முனையத்தைப் பயன்படுத்தி இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற முதல் சந்தர்ப்பமும் இதுவேயாகும்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் இம்மாணவருக்கு உள்ள தொடர்புகள் மற்றும் இந்த போதைப்பொருள் இலங்கையில் யாருக்காகக் கொண்டுவரப்பட்டது என்பது போன்ற விபரங்களை வெளிக்கொண்டுவருவதற்காக, சந்தேகநபரான வெளிநாட்டு மாணவன் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஹசீஸ்’ போதைப்பொருள் தொகை என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related

Tags: arrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

Next Post

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

Related Posts

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !
இலங்கை

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
Next Post
உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு - 89 பேர் படுகாயம்!

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

0
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

0
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

0
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

0
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

0
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

2026-06-20
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

2026-06-20
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

2026-06-20
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

2026-06-20

Recent News

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

2026-06-20
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

2026-06-20
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.