• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பிரதமரானால் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் நீக்கப்படலாம்: பிபிசி தகவல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/24
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
66 1
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பதவியேற்கும் பட்சத்தில், தற்போதைய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குக் குறைந்த முக்கியத்துவமுடைய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் தற்போதைக்கு ஆண்டி பர்ன்ஹாம் மட்டுமே ஒரே வேட்பாளராக உள்ள நிலையில், அவர் தனது புதிய அமைச்சரவையை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

கீர் ஸ்டார்மர் (Keir Starmer) பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பர்ன்ஹாம் புதிய பிரதமராகப் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

எவ்வாறெனினும், அமைச்சரவை மாற்றம் குறித்து இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என பர்ன்ஹாமின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்றால், பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிப்பது மற்றும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை கையாள்வது போன்ற சவால்களை அவர் உடனடியாக எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் வரலாறு காணாத கடும் வெப்பம்: சிவப்பு எச்சரிக்கை விடுத்து அவசரக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

Next Post

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2ஆவது நாளாகவும் விசாரணை!

Related Posts

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் வரலாறு காணாத கடும் வெப்பம்: சிவப்பு எச்சரிக்கை விடுத்து அவசரக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

2026-06-24
தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!
இந்தியா

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!
இலங்கை

டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!
அமொிக்கா

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

தெல்தெனிய பெண் மரணம்: சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்!

2026-06-24
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!
இந்தியா

இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

2026-06-24
Next Post
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2ஆவது நாளாகவும் விசாரணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2ஆவது நாளாகவும் விசாரணை!

0
ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பிரதமரானால் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் நீக்கப்படலாம்: பிபிசி தகவல்!

ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பிரதமரானால் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் நீக்கப்படலாம்: பிபிசி தகவல்!

0
பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் வரலாறு காணாத கடும் வெப்பம்: சிவப்பு எச்சரிக்கை விடுத்து அவசரக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

0
தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

0
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026-இன் முதல் 5 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 7.3 பில்லியன் டொலர்களை விஞ்சியது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.