• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’ (தானசாலைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI Union) தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 18,412 தன்சால்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட குறிப்பிட்டார்.

நாளை (30) மற்றும் அதற்கு அடுத்த நாள் ( ஜூலை 01) செயல்படவுள்ள தான்சால்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். 

பொசொன் பண்டிகை நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள கடைகள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்களும் பொசொன் வாரம் முழுவதும் கண்காணிக்கப்படும்.

உணவு மற்றும் பானங்களை வழங்கும் போது பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தான்சால் ஏற்பாட்டாளர்களை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சூடான அல்லது குளிர்ந்த உணவுகளை பொலித்தீன் பைகளில் சேமித்து வைப்பது குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்த சங்கம், பாதுகாப்பான உணவு கையாளுதல் நடைமுறைகளில் மிகுந்த கவனம் செலுத்துமாறும் ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டது.

அதேநேரம், தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் ஏற்பாட்டாளர்களையும் பொதுமக்களையும் சங்கம் கேட்டுக்கொண்டது.

பானங்களை வழங்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிற பொருட்கள் பெரும்பாலும் முறையற்ற விதத்தில் வீசப்படுவதால், அவை நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக மாறக்கூடும் என்று அது சுட்டிக்காட்டியது. 

எனவே, அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் பொறுப்புடனும் முறையான விதத்திலும் அகற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து தரப்பினரையும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியது.

Related

Tags: dansalsPosonதானசாலைகள்தான்சால்கள்பொசொன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

Next Post

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

Related Posts

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!
அமொிக்கா

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

2026-06-29
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!
இலங்கை

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!
இலங்கை

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-29
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு
இலங்கை

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

2026-06-28
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!
இலங்கை

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

2026-06-28
Next Post
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் - அமெரிக்கா இணக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தாக்குதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொண்ட ஈரானும் அமெரிக்கா!

தாக்குதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொண்ட ஈரானும் அமெரிக்கா!

0
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

0
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

0
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
தாக்குதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொண்ட ஈரானும் அமெரிக்கா!

தாக்குதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொண்ட ஈரானும் அமெரிக்கா!

2026-06-29
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

2026-06-29
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-29

Recent News

தாக்குதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொண்ட ஈரானும் அமெரிக்கா!

தாக்குதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொண்ட ஈரானும் அமெரிக்கா!

2026-06-29
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

2026-06-29
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.