• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

Hanushya P by Hanushya P
2026/06/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொரளஸ்கமுவ நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அநுபுது வந்தனா’ பொசன் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று மிக விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

blank

வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு வருகை தந்த பிரதமரை, விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரர் வரவேற்றார். தேரருடன் சுமூகமாகக் கலந்துரையாடிய பிரதமர், விகாரையின் போதி மலுவவிற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ‘அநுபுது வந்தனா’ பொசன் வலயத்தை உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைத்த பிரதமர்,  தர்ம பாடசாலை மாணவர்களினால் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர்,நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி, பொரளஸ்கமுவ நகர சபைத் தலைவர் நிஷாந்த வெதமுல்ல உள்ளிட்ட முக்கிய அதிதிகள், பிரதேசவாசிகள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

blank

Related

Tags: 'Anuputhu Vandana'Boralesgamuwa Urban Councilf Prime Minister Dr. Harini Amarasooriya.Poson Day
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

Next Post

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

Related Posts

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!
இலங்கை

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

2026-09-26
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!
இலங்கை

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

2026-09-26
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!
இலங்கை

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

2026-09-26
வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!
இலங்கை

வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

2026-09-26
இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!
உலகம்

இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!

2026-09-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

தெஹிவளை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

2026-09-26
Next Post
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

0
பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

0
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

0
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

0
வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

0
மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

2026-09-26
பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

2026-09-26
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

2026-09-26
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

2026-09-26
வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

2026-09-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: