• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய வரி வாரம் ஜூலை 6 இல் ஆரம்பம்

தேசிய வரி வாரம் ஜூலை 6 இல் ஆரம்பம்

Hanushya P by Hanushya P
2026/07/02
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய வரி வாரத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் ‘வரி சக்தி 2026’ விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த விசேட வேலைத்திட்டம் இந்த மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் என ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாகம் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் பணிப்பாளர் அசித முனசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரி முறைமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் வரிக்கொள்கைகளுக்கு இணங்கி நடப்பதை ஊக்குவிப்பதையுமே இந்த வேலைத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் காரணமாக குறிப்பாகப் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி போன்ற வரி விகிதங்கள் தற்போதும் உயர் மட்டத்தில் காணப்படுவதாக அசித முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த வரி வாரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டு வரி வசூலிப்பில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: 'Tax Power 2026'commence on the 6th.National Tax WeekPresidential Secretariat
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு நுளம்பு பெருக விட்டமையினால் ஹோமகம பணிமனைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு!

Next Post

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது ஒரு தேசியத் திட்டமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி!

Related Posts

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!
சினிமா

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!

2026-08-15
தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!
இலங்கை

நாவலவில் நடத்தப்பட்ட தாக்குதலில் நபரொருவர் உயிரிழப்பு!

2026-08-15
சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!
இலங்கை

சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

2026-08-15
தெல்லிப்பழை  துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்

2026-08-15
3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!
இலங்கை

3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-08-15
Next Post
எல்-நினோ தாக்கம்; ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது ஒரு தேசியத் திட்டமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி!

கொழும்பில்  அனைத்து பிரதேச செயலகங்களிலும் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்!

கொழும்பில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்!

ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!

ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.