• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யோஷித ராஜபக்‌ஷவுக்கு பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி

யோஷித ராஜபக்‌ஷவுக்கு பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி

Hanushya P by Hanushya P
2026/07/03
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள “சதி” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) நிராகரித்துள்ளது.

யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்மானம் இன்று (3) அறிவிக்கப்பட்ட போதே, நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Court of AppealPrevention of Money Laundering Act.rejectedyoshitha rajapaksa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரி கொள்கையில் மாற்றங்களுக்கு வாய்ப்பு – ஆண்டி பர்ன்ஹாம் சுட்டிக்காட்டு

Next Post

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

Related Posts

இலங்கை

2026-08-16
நல்லூர் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்!
இலங்கை

நல்லூர் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்!

2026-08-16
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடியாளர்களை கண்டறிய ஜனாதிபதி குழு நியமனம்!
இலங்கை

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடியாளர்களை கண்டறிய ஜனாதிபதி குழு நியமனம்!

2026-08-16
பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!
இலங்கை

பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

2026-08-16
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-08-16
இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு!
இலங்கை

இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு!

2026-08-16
Next Post
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!

இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!

பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.