• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/03
in ஆசிரியர் தெரிவு, ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், அவரது இறுதிச் சடங்கிற்கு முன்னதாக இன்று (03) தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லாவுக்கு (Grand Mosalla) கொண்டு வரப்பட்டதாக அந் நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் தொடக்கக் கட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட கமேனிக்காக சனிக்கிழமை நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ நிகழ்வில், லட்சக்கணக்கான மக்களும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் அடங்கிய குழுவினரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டிருந்த கமேனியின் பூதவுடல் தாங்கிய பெட்டியை, இஸ்லாமியக் குடியரசின் மிக முக்கியமான சடங்கு நடைபெறும் இடங்களுள் ஒன்றான ‘கிராண்ட் மொசல்லா’விற்குள் துயருற்ற மக்கள் சுமந்து செல்வதை புகைப்படங்கள் காட்டின.

ரேசா ஷா பகலவியின் முடியாட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்லாமியப் புரட்சிக்குத் தலைமை தாங்கி நாட்டின் முதல் உச்சபட்சத் தலைவராகத் திகழ்ந்த அயதுல்லா ருஹுல்லா கொமேனிக்குப்பின், 1989 முதல் அயதுல்லா அலி கமேனி ஈரானை வழிநடத்தி வந்தார்.

அப்புரட்சியின் பின்னணியில் இருந்த கொள்கை ரீதியான சக்தியாக கொமேனி திகழ்ந்த அதே வேளையில், கமேனி அந்நாட்டின் இராணுவ மற்றும் துணை இராணுவக் கட்டமைப்புகளை வடிவமைத்தார்.

அவரது மறைவுக்குப் பிந்தைய இறுதிச் சடங்கு, அவரது வாரிசும் மகனுமான மொஜ்தபா கமேனியின் தலைமையின் கீழ் நடைபெறும் முதல் முக்கிய அரசு நிகழ்வாகவும் அமையும்.

நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வருகிறார்.

ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் ஏழு நாள் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

ஜூலை 3 அன்று தெஹ்ரானில் தொடங்கும் இந்நிகழ்வுகளில், உலகத் தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள், மதப் பெரியோர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துவார்கள்.

இறுதிச் சடங்குகள் மற்றும் அடக்கம் செய்யும் நிகழ்வுகளின் அடுத்தகட்டங்கள் நடைபெறவுள்ள தெஹ்ரான் மற்றும் புனித நகரங்களான கோம் (Qom) மற்றும் மஷ்ஹாத் (Mashhad) ஆகிய இடங்களில், இந்நிகழ்வுகளின்போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களைச் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேவேளையில், போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக நகரின் மையப்பகுதியின் பெரும்பகுதிக்குத் தனியார் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

தெஹ்ரான் வான்வெளி இன்று முதல் பகுதியளவிலும், திங்கட்கிழமையன்று முழுமையாகவும் மூடப்பட்டிருக்கும்.

தெஹ்ரானில் நடைபெறும் சடங்குகளுக்குப் பிறகு, கமேனியின் உடல் ஈராக்கின் புனித நகரங்களான நஜஃப் மற்றும் கர்பலாவிற்கு எடுத்துச் செல்லப்படும்.

பின்னர், ஜூலை 9 அன்று, அவரது பிறந்த இடமான ஈரானின் வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் உள்ள இமாம் ரெசா (Imam Reza) ஆலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

Related

Tags: Ali KhameneiIranTEHRANஅலி கமேனிஈரான்தெஹ்ரான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

Next Post

பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

Related Posts

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!
இலங்கை

2026-07-03
தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!
இங்கிலாந்து

வரி கொள்கையில் மாற்றங்களுக்கு வாய்ப்பு – ஆண்டி பர்ன்ஹாம் சுட்டிக்காட்டு

அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து!
உதைப்பந்தாட்டம்

அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து!

2026-07-03
இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளருக்கிடையில் சந்திப்பு
இலங்கை

இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளருக்கிடையில் சந்திப்பு

2026-07-03
Next Post
பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

0
தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

0
பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

0
இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!

இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!

0
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

0
மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

2026-07-03
தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

2026-07-03
பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

2026-07-03
இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!

இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!

2026-07-03
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

2026-07-03

Recent News

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

2026-07-03
தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

2026-07-03
பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

2026-07-03
இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!

இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!

2026-07-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.