• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

Hanushya P by Hanushya P
2026/07/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இலவச சுகாதார சேவை அமைப்பின் தரத்தை மேம்படுத்துதல், வைத்தியசாலைக் கட்டமைப்பை மேலும் திறம்படச் செய்தல் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நீண்ட காலத்திற்குப் பின்னர் சுகாதாரப் பணி உதவியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் முதற்கட்ட சுகாதாரப் பணி உதவியாளர்களாக 627 பேருக்கு நாளை (04) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

சுகாதாரப் பணி உதவியாளர் நியமனங்களை பல கட்டங்களின் கீழ் வழங்குவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜூலை 18 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக 600 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும், ஒகஸ்ட் 01 ஆம் திகதி மூன்றாம் கட்டமாக 762 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும், அதேபோன்று 295 கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்களுக்கும் மற்றும் 121 சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஜூலை 16 ஆம் திகதி 247 அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: 652appointments to 2Dr. Nalinda Jayatissainstructions of the Minister of Healthmanagement assistants
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

Next Post

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

Related Posts

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு
இலங்கை

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

2026-07-03
தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!
இங்கிலாந்து

தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

2026-07-03
இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!
ஆசிரியர் தெரிவு

இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!

2026-07-03
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!
இலங்கை

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

2026-07-03
யோஷித ராஜபக்‌ஷவுக்கு பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி
இலங்கை

யோஷித ராஜபக்‌ஷவுக்கு பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி

2026-07-03
அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து!
உதைப்பந்தாட்டம்

அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து!

2026-07-03
Next Post
வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

0
மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

0
தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

0
பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.