• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை!

Hanushya P by Hanushya P
2026/07/03
in இலங்கை, கிளிநொச்சி, வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி  வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் கிராம மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

blank
‘எமது கிராமத்தில் வாழ்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்குவதற்கு சொந்தக் காணி இல்லாத நிலையில் உறவினர்களின் வீடுகளிலும் மற்றவர்களின் காணிகளிலும் தற்காலிகமாக தங்கி வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு அசௌகரியங்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், எமது கிராமத்தின் பின்புறமாக அமைந்துள்ள அரசின் ஒதுக்கீட்டுக் காப்புக் காணிகளை பிரதேச செயலகத்தின் ஊடாக பொதுப் பயன்பாட்டுக்காக (வெகுசமூகத்திற்காக) வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

எனவே முதற்கட்டமாக காணியற்ற நிலையில் தவித்து வரும் இந்த ஏழை குடும்பங்களுக்கு அக்காணிகளைப் பகிர்ந்தளித்து அவர்களுக்கான போக்குவரத்து வீதி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.’

தங்களின் இந்த அத்தியாவசியத் தேவையையும், வாழ்வாதாரப் பிரச்சினையையும் கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் மூலம் தமக்கு சாதகமான பதிலை பெற்றுத் தருமாறு வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் மிகத் பணிவுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: local people.More than 50 familiesown residential land (land plot)Vannankeni North village
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

Next Post

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!

Related Posts

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!
இலங்கை

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

2026-07-03
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!
இலங்கை

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

2026-07-03
யோஷித ராஜபக்‌ஷவுக்கு பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி
இலங்கை

யோஷித ராஜபக்‌ஷவுக்கு பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி

2026-07-03
இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளருக்கிடையில் சந்திப்பு
இலங்கை

இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளருக்கிடையில் சந்திப்பு

2026-07-03
ஒதியமலை தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா
இலங்கை

ஒதியமலை தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா

2026-07-03
கொழும்பிலுள்ள அனைத்துப் பிரதேச செயலக அலுவலகங்களிலும் அட்டை மூலமான கட்டணச் சேவை அறிமுகம்!
இலங்கை

கொழும்பிலுள்ள அனைத்துப் பிரதேச செயலக அலுவலகங்களிலும் அட்டை மூலமான கட்டணச் சேவை அறிமுகம்!

2026-07-03
Next Post
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!

0
வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

0
மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

0
தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

0
பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.