• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

Hanushya P by Hanushya P
2026/07/04
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஏனையோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிமன்றத்தினால் மீளப் பெறப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் காணி உரிமையாளருமான சாருஜன் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவ் வழக்குடன் தையிட்டி விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய வழக்குகளும் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, இந்த வழக்குகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் நேற்று உடனடியாகவே நீதிமன்றத்தில் முன்னிலையாகி சட்டத்தரணி கஜேந்திரன் ஊடாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் அவர்கள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கத் தவறியமைக்காக விதிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெற்றுள்ளது.

Related

Tags: and othersArrest warrantMallakam courtThiagaraja NiroshValikamam East
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பல பகுதிகளில் மழை

Next Post

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

Related Posts

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!
இலங்கை

2026-08-18
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!
இலங்கை

கைதுசெய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை!

2026-08-18
22வது திருத்த மசோதாவுக்கு எதிராக சர்வஜன அதிகாரம் கட்சி  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

இலங்கையில் நவீன அடிமைமுறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு விழா

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!

0
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !

22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு மனு தாக்கல் !

0
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

கைதுசெய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை!

0
22வது திருத்த மசோதாவுக்கு எதிராக சர்வஜன அதிகாரம் கட்சி  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

22வது திருத்த மசோதாவுக்கு எதிராக சர்வஜன அதிகாரம் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

0
மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.