• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம்

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம்

தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் சம புள்ளிகள் பெற்று முதலிடம்

Hanushya P by Hanushya P
2026/07/05
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

2026ஆம் ஆண்டிற்கான யாழ். மாவட்ட செயலர் வெற்றிக் கிண்ண பரிசளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

blank

விளையாட்டு போட்டியில், சுற்றுப் போட்டிகளான – துடுப்பாட்டம் (ஆண், பெண்),  உதைப்பதாட்டம், கரம், சதுரங்கம்,  பூப்பந்தாட்டம்,  வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம்,  தாச்சி (ஆண்ஃபெண்), கயிறிழுத்தல்(ஆண்ஃபெண்) ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணங்கள்,  சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அணிவித்து கெளரவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட செயலர் வெற்றிக் கிண்ணத்தினை தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் சம புள்ளிகள் பெற்று தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலர் ம.பிரதீபன்,  மேலதிக மாவட்ட செயலர் , வடமராட்சி கிழக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி,  மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Tags: 2026Award CeremonycompetitionJaffna District SecretaryVadamarachchi East Public Sports
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Next Post

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

Related Posts

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்
இலங்கை

2026-07-05
காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
இலங்கை

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

2026-07-05
104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி!

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்
இலங்கை

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

2026-07-05
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!
இலங்கை

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

2026-07-05
Next Post
நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

0
யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம்

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம்

0
104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி!

104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி!

0
காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

0
நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

0
நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

2026-07-05
யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம்

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம்

2026-07-05
காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

2026-07-05
104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி!

104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி!

2026-07-05
நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

2026-07-05

Recent News

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

2026-07-05
யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம்

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம்

2026-07-05
காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

2026-07-05
104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி!

104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி!

2026-07-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.