• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை 4% உயர்வு!

புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை 4% உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/13
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் எரிசக்திப் போக்குவரத்து தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதால், திங்களன்று மசகு எண்ணெய் விலைகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.

GMT நேரம் 03:25 நிலவரப்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 3.10 டொலர் அல்லது 4.08% உயர்ந்து 79.11 அமெரிக்க டொலர்களாகவும், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.95 டொலர் அல்லது 4.11% உயர்ந்து 74.36 டொலராகவும் இருந்தது.

ஈரானுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமையன்று (12) அமெரிக்கப் படைகள் மற்றொரு சுற்றுத் தாக்குதல்களை நடத்தின.

இதில் துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்திப் பல இடங்களில் உள்ள டஜன் கணக்கான இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (Central Command) தெரிவித்தது. 

அதேநரேம், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் படை திங்களன்று தெரிவித்தது.

அங்கீகரிக்கப்படாத பாதையில் சென்ற கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையை மூடியதாக ஈரான் முன்னதாக அறிவித்திருந்த போதிலும், அந்த நீரிணை வணிகப் போக்குவரத்திற்குத் திறந்தே இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பெப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்குவதற்கு முன்பு, உலகின் மொத்த எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையன்று ஆறு கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணை வழியாகச் சென்றதாக ‘கேப்லர்’ (Kpler) நிறுவனத்தின் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் காட்டுகின்றன.

இது கடந்த ஐந்து வாரங்களில் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

மேலும் 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போரை முடிவுக்குக் கொண்டுவருவதையும், நீரிணையை மீண்டும் திறப்பதையும் நோக்கமாகக் கொண்டு கடந்த மாதம் கையெழுத்தான அமெரிக்க-ஈரான் இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து, அதிகரித்து வரும் தாக்குதல்கள் மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

Related

Tags: HormuzOil pricesஎண்ணெய் விலைமத்திய கிழக்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் கட்டார் அமீர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

Next Post

பாலர் பாடசாலை குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் ஆடைகளை அணிய நடவடிக்கை!

Related Posts

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.
இலங்கை

வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

2026-08-04
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

2026-08-04
கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!
இலங்கை

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
Next Post
பாலர் பாடசாலை  குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் ஆடைகளை அணிய நடவடிக்கை!

பாலர் பாடசாலை குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் ஆடைகளை அணிய நடவடிக்கை!

பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.