• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
64 அணிகள் கொண்ட உலகக் கிண்ணம் நோக்கி நகரும் FIFA!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/13
in உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஆம் ஆண்டு போட்டிக்குப் பின்னர் ஆடவர் கால்பந்து உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 64-ஆக அதிகரிப்பது குறித்து ஃபிஃபா (FIFA) கவனம் செலுத்தி உள்ளது.

கால்பந்தின் மிகப்பெரிய நிகழ்வில் விளையாடுவதற்கான கனவைக் காண ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கும் நோக்குடன் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஃபிஃபாவின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ கூறியுள்ளார்.

64 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணம் குறித்த யோசனை முதன்முதலில் 2025 மார்ச் மாதத்தில் உருவானது.

அப்போது, ​​இப்போட்டியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் அமையவுள்ள 2030-ஆம் ஆண்டுக்கான தொடரை விரிவுபடுத்த தென் அமெரிக்கக் கூட்டமைப்பான ‘கான்மெபோல்’ (CONMEBOL) முன்மொழிந்தது.

இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், 64 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணத்தில் மொத்தம் 128 போட்டிகள் நடைபெறும்.

இது 1998 முதல் 2022 வரை பின்பற்றப்பட்ட 32 அணிகள் கொண்ட முறையை விட இருமடங்கு அதிகமான போட்டிகளைக் கொண்டதாகும். 

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2026 உலகக் கிண்ணப் போட்டியானது, அணிகளின் எண்ணிக்கையை 32-லிருந்து 48-ஆக உயர்த்திய பின்னர் நடைபெறும் முதல் போட்டியாகும்.

இந்தப் போட்டியில் மொத்தம் 104 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

Related

Tags: FIFAGianni Infantinoஉலகக் கிண்ணம்ஃபிஃபாஜியானி இன்ஃபான்டினோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Next Post

போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!

Related Posts

மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!
கிரிக்கெட்

2026-08-25
பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!
இலங்கை

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-25
Next Post
போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!

போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நீர்கொழும்பு சிறை சம்பவம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுப் பிரசங்கம் !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.