• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/17
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டிஷ் ஸ்டீல் (British Steel) நிறுவனத்தை நாட்டுடைமையாக்கும் பிரிட்டனின் முடிவை உறுதியாக எதிர்ப்பதாகவும், வன்மையாகக் கண்டிப்பதாகவும் சீனா கூறியதுடன், அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

நாட்டில் எஃகு உற்பத்தியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, சீன எஃகு நிறுவனமான ‘ஜிங்யே’ (Jingye) வசம் இருந்த நஷ்டத்தில் இயங்கும் ‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனத்தை பிரிட்டன் அரசு வியாழக்கிழமையன்று (16) முழுமையாகத் தன்வசப்படுத்தி, அதனைத் தேசியமயமாக்கியது.

இந்த நிலையில் பிரிட்டனின் இந்த நடவடிக்கை ‘ஜிங்யே’ (Jingye) நிறுவனத்தின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாகப் பாதித்ததாகவும், பிரிட்டனில் முதலீடு செய்வதில் சீன நிறுவனங்களுக்கு இருந்த நம்பிக்கையை கடுமையாகச் சிதைத்துள்ளதாகவும் சீனாவின் வர்த்தக அமைச்சகம் இன்று (17) ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், இந்த விடயங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, சீன நிறுவனங்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க ஆதரவளிப்பதாகவும், சீனா-இங்கிலாந்து முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்றுமாறு பிரிட்டனை வலியுறுத்துவதாகவும் சீன வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும், சீன நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் என்னென்ன அடங்கும் என்பது தொடர்பில் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை.

Related

Tags: British Steelchinaசீனாபிரிட்டிஷ் ஸ்டீல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

Next Post

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

Related Posts

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.
இலங்கை

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

2026-08-04
கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!
இலங்கை

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
Next Post
இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.