• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

Hanushya P by Hanushya P
2026/07/17
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் இன்று  காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத் அவர்களின் நெறிப்படுத்தலிலும் அதிபர் எஸ்.எம்.எஸ். ரிஸ்ஸானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கணித ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் ஸ்தாபன மற்றும் பொது நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் அவர்களும் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் காரைதீவு பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

blank

விசேட அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் தலில் அபூபக்கர்,  வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை பொறியியலாளர் இசட்.ஏ. அஸ்மீர், அல்-மீஸான் பௌண்டேஷன் தவிசாளர் நூருல் ஹுதா உமர் மற்றும் கல்முனை கல்வி மாவட்டத்தின் பல பாடசாலைகளைச் சேர்ந்த கணிதப் பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மாணவர்களின் கணிதக் கற்றலை செயன்முறை மற்றும் அனுபவ அடிப்படையிலானதாக மாற்றுவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்த ஆய்வுகூடம்,  கணிதக் கருத்துக்களை எளிதாக விளங்கிக் கொள்ளவும், மாணவர்களின் பகுத்தறிவு,  தர்க்க சிந்தனை மற்றும் பிரச்சினைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்தவும் உதவும் என நிகழ்வில் அதிதிகளினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

பிரதி அதிபர்,  பகுதி தலைவர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள்,  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கல்வித் துறையில் புதுமையான கற்றல் வளங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக இக்கணித ஆய்வுகூடம் அமைந்துள்ளதாகவும்,  எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றும் எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

Related

Tags: Kalmuna Education DistrMathematics Laboratoryofficially openedschool premises.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

Next Post

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Related Posts

கீரிமலையில் குப்பை விவகாரம் –  இன்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகம் !
இலங்கை

கீரிமலையில் குப்பை விவகாரம் – இன்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகம் !

2026-08-12
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!
இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!

2026-08-12
இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?
இலங்கை

இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

2026-08-12
சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!
இலங்கை

சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!

2026-08-12
கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!
இலங்கை

கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!

2026-08-12
ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்; 22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு தீவிரம்!
இலங்கை

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்; 22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு தீவிரம்!

2026-08-12
Next Post
நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.